Перейти к содержимому

மழலைக் குரலில் தமிழக மாவட்டங்கள் | அசத்தல் வில்லுப்பாட்டு | அன்னை மொழி அறிவோம் – 8ஆம் ஆண்டு விழா

AnnaimozhiArivoem

0:00 / 0:00

மழலைக் குரலில் தமிழக மாவட்டங்கள் | அசத்தல் வில்லுப்பாட்டு | அன்னை மொழி அறிவோம் – 8ஆம் ஆண்டு விழா

1 616 просмотров · 4 дн. назад
AnnaimozhiArivoem
1,52 тыс. подписчиков
1 616 просмотров · 4 дн. назад
தமிழ்நாட்டின் மாவட்டங்களைப் பாடிய மழலைக் குரல்கள்! ❤️ தமிழகத்தின் மாவட்டங்களைத் தங்கள் இனிய குரல்களால் அறிமுகப்படுத்திய மாணவர்களின் வில்லுப்பாட்டு, அன்னை மொழி அறிவோம் 8ஆம் ஆண்டு விழாவை மேலும் சிறப்பித்த ஓர் அற்புதமான நிகழ்வு! விழா முடிந்தும் அந்த மழலைக் குரல்களின் இனிய ஒலி இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது! தமிழின் பெருமையையும் தமிழகத்தின் சிறப்பையும் இசையோடு எடுத்துரைத்த நம் மாணவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்! ❤️ #அன்னைமொழிஅறிவோம் #வில்லுப்பாட்டு #தமிழ்நாடுமாவட்டங்கள் #தமிழின்பெருமை #மாணவர்களின்திறமை #8ஆம்ஆண்டுவிழா #TamilCulture #Villupattu #TamilMartUAE