Перейти к содержимому

Empty House Tour 🏡 | Built by My Civil Engineer Husband | Budget Revealed💰

Sandhiya’s Nest

0:00 / 0:00

Empty House Tour 🏡 | Built by My Civil Engineer Husband | Budget Revealed💰

58 768 просмотров · 10 дней назад
Sandhiya’s Nest
1,76 тыс. подписчиков
58 768 просмотров · 10 дней назад
Hi Friends! ❤️ நம்ம Home Tour வீடியோவை பார்த்து நிறைய பேருக்கு வீடு கட்டுறதுக்கான பல useful ideas கிடைச்சிருக்கும். அதே மாதிரி இந்த வீட்டோட tour-ம் உங்களுக்கு useful-ஆ இருக்கும் என்று நினைச்சு இந்த வீடியோவை share பண்றேன். 🏡✨ இந்த வீடு 1970 Sq.Ft East Facing House. என் husband ஒரு Civil Engineer. இந்த வீட்டோட construction-ஐ A to Z, land handover முதல் house handover வரை அவரே handle பண்ணிருக்காங்க. இந்த வீடியோவில் வீட்டோட front elevation, north side elevation, portico, living area, rooms மற்றும் மற்ற முக்கியமான spaces எல்லாமே காட்டியிருக்கேன். மேலும், இந்த வீட்டுக்கு வந்த construction budget-ஐயும் இந்த வீடியோவில் reveal பண்ணிருக்கேன். 💰 வீடு கட்டப் போறவர்கள், புதுசா வீடு plan பண்ணுறவர்கள் இந்த வீடியோல இருந்து உங்களுக்கு தேவையான சில ideas கிடைக்கும்னு நம்புறேன். ❤️ Video பிடிச்சிருந்தா Like 👍 பண்ணி, Subscribe பண்ண மறக்காதீங்க! Love, Sandhiya’s Nest ❤️ #HouseTour #1970SqFtHouse #EastFacingHouse #HouseConstruction #HomeTour #HouseBudget #CivilEngineer #TamilVlog #TamilHomeTour #DreamHome #HouseIdeas #hometour2026