நாட்டுக்கோழி பண்ணை எப்படி தொடங்குவது? | Madesh Interview | Poultry Farming Tamil | uzhavarthirunal
உழவர் திருநாள் - Uzhavar thirunal
0:00 / 0:00
நாட்டுக்கோழி பண்ணை எப்படி தொடங்குவது? | Madesh Interview | Poultry Farming Tamil | uzhavarthirunal
8 716 просмотров · 4 месяца назад
உழவர் திருநாள் - Uzhavar thirunal
16,7 тыс. подписчиков
8 716 просмотров · 4 месяца назад
இந்த வீடியோவில், நாட்டுக்கோழி பண்ணை பற்றி முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.நான் Madesh அவர்களை Thatchanamoorthi கோழி பண்ணையில் சந்தித்து,அவர்களின் அனுபவம், லாபம், செலவு மற்றும் வளர்ப்பு முறைகள் பற்றி விரிவாக பேசினேன்.
👉 இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்துகொள்ளப் போவது:
நாட்டுக்கோழி பண்ணை எப்படி தொடங்குவது?
ஆரம்ப முதலீடு எவ்வளவு? 💰
தினசரி பராமரிப்பு எப்படி?
லாபம் எவ்வளவு கிடைக்கும்?
முக்கியமான tips & tricks 🔥
நீங்கள் விவசாயம் அல்லது சிறிய business தொடங்க நினைத்தால், இந்த வீடியோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
👍 Video பிடிச்சிருந்தா Like பண்ணுங்க
💬 உங்கள் கருத்தை commentல சொல்லுங்க
🔔 Subscribe பண்ணி next video miss பண்ணாதீங்க
இந்த channelல் விவசாயம், கிராம வாழ்க்கை, business ideas போன்ற பயனுள்ள videos upload செய்யப்படுகின்றன. @Uzhavarthirunal Subscribe பண்ணி support பண்ணுங்க 🙏
பண்ணை உரிமையாளர்
பெயர் : மாதேஷ்
செல் : 9940818944 , 8098894195
முகவரி : ஜெயம் காலேஜ் அருகில்
தர்மபுரி மாவட்டம்
நமது சேனலில் விவசாயம் சார்ந்த தங்களுடைய தொழில் சம்மந்தமான விளம்பரம் செய்ய தொடர்புகொள்ளவும்
Contact us to advertise your business on our channel.
( சிவா - 96699 96611 )
Facebook : https://www.facebook.com/profile.php?...
Instagram : / uzhavarthirunal