கன்னி குரு அதிசாரம் 2026: வெளிநாடு விசா, செலவு, கண்டகச்சனி | Guru Athisaram 2026
Vedha Jodhidam Tamil
0:00 / 0:00
கன்னி குரு அதிசாரம் 2026: வெளிநாடு விசா, செலவு, கண்டகச்சனி | Guru Athisaram 2026
254 просмотра · 2 дня назад
Vedha Jodhidam Tamil
5,36 тыс. подписчиков
254 просмотра · 2 дня назад
கன்னி ராசி – Guru Athisaram 2026 பலன் (குரு அதிசாரம், வக்ரம், நேர்கதி).
இந்த வீடியோவில்: கன்னி ராசிக்கு குரு அதிசாரம் 2026-ல் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்:
• கண்டகச்சனி மற்றும் வக்ரச் சனி: உடல்நலம், குடும்பப் பிரச்சினை
• வெளிநாடு வாய்ப்பு, விசா தள்ளிப்போகலாம்
• மருத்துவச் செலவு, எதிர்பாராத செலவுகள்
• ஜனவரியில் தொடக்கம், ஏப்ரலில் வெற்றி
• பிரதோஷத்தில் நரசிம்மர் வழிபாடு
குரு பகவான் அக்டோபர் 31-ல் சிம்ம ராசிக்கு அதிசாரமாகச் சென்று, டிசம்பரில் வக்ரமடைந்து, ஜனவரியில் கடகத்துக்குத் திரும்புகிறார். இது பொதுவான ராசி பலன்; உங்கள் ஜாதகத்தின் தசா புத்தியைப் பார்த்தே முழுமையாகச் சொல்ல முடியும்.
அத்தியாயங்கள் (Chapters):
0:00 தலைப்பு அட்டை
0:04 அறிமுகம் – குரு அதிசாரம்
1:47 கன்னி ராசி பலன்
3:32 பணம் / நிதி
5:01 நிறைவு
இந்தப் பதிவு பிடித்திருந்தால் லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
#குருஅதிசாரம்2026 #கன்னி #GuruAthisaram2026 #வேதஜோதிடம் #ராசிபலன்
ஜோதிட ஆலோசனை:
ஜோதிட ரத்னா Dr. V. அனந்த நாராயணன்
செல்: 7904192968
இலவச ஜாதகம் & ஜோதிட சேவைகள்: https://pamaniastrology.com/?s=yt