Перейти к содержимому

பரிந்துரை நற்கருணை ஆராதனை 🙏 | 07.09.2026 | அற்புத அந்தோணியார் ஆலயம் மேட்டுப்பாளையம்

Wonder Worker St Antony - MTP

0:00 / 0:00

பரிந்துரை நற்கருணை ஆராதனை 🙏 | 07.09.2026 | அற்புத அந்தோணியார் ஆலயம் மேட்டுப்பாளையம்

542 просмотра · Трансляция закончилась 8 дней назад
Wonder Worker St Antony - MTP
354 подписчика
542 просмотра · Трансляция закончилась 8 дней назад
🙏✝️ அருள்மழை பொழியும் அற்புத அந்தோணியார் ஆலயம் – மேட்டுப்பாளையம் ✝️🙏 பரிந்துரை நற்கருணை ஆராதனை 🙏 📅 தேதி: 07.09.2026 ⏰ நேரம்: இரவு 8 மணி முதல் 9 மணி வரை நற்கருணை ஆண்டவரின் திருப்பாதத்தில் நமது அனைத்து வேண்டுதல்களையும் சமர்ப்பித்து, குடும்பங்கள், நோயாளிகள் மற்றும் உலக அமைதிக்காக ஒன்றிணைந்து ஜெபிப்போம். 🙏✨ இந்த அருள்நிறைந்த பரிந்துரை நற்கருணை ஆராதனையில் நேரலையின் மூலம் இணைந்து, ஆண்டவரின் ஆசீர்வாதத்தைப் பெறுங்கள். ✝️🕊️ 📍 அருள்மழை பொழியும் அற்புத அந்தோணியார் ஆலயம் மேட்டுப்பாளையம் அன்புடன் அழைக்கும் அருட்பணி சா. பிலிப் பங்குத்தந்தை 🔔 எங்கள் YouTube Channel-ஐ Subscribe செய்து, 🔔 Bell Icon-ஐ அழுத்தி எங்களது அனைத்து நேரலை நிகழ்ச்சிகளையும் தவறாமல் காணுங்கள்! 🔖 Hashtags #பரிந்துரைநற்கருணைஆராதனை #நற்கருணைஆராதனை #EucharisticAdoration #PrayerLive #TamilCatholic #CatholicLive #StAnthony #அற்புதஅந்தோணியார் #Mettupalayam #மேட்டுப்பாளையம் #CatholicPrayer #Jesus #TamilChristian #LivePrayer #HolyAdoration