Перейти к содержимому

டீசல் செலவுக்கு குட்பை! 👋 7.5 HP Solar Water Pump மூலம் விவசாயிக்கு தீர்வு | Radiant Solar

RADIANT SOLAR SYSTEM

0:00 / 0:00

டீசல் செலவுக்கு குட்பை! 👋 7.5 HP Solar Water Pump மூலம் விவசாயிக்கு தீர்வு | Radiant Solar

1 504 просмотра · 9 дн. назад
RADIANT SOLAR SYSTEM
1,16 тыс. подписчиков
1 504 просмотра · 9 дн. назад
வணக்கம் விவசாயப் பெருமக்களே! 🌞🌾 தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் தாலுகா, ஆனைக்கோயில் கிராமத்தில் திரு. மணிகண்டன் அவர்களின் 3 ஏக்கர் விவசாய நிலத்திற்காக 7.5 HP Shakthi Pumps Solar Water Pump Installation-ஐ வெற்றிகரமாக முடித்துள்ளோம். இந்த Project-ன் முக்கிய Technical Details: ✅ 7.5 HP Shakthi Pumps PMSM Motor ✅ 600W N-Type TOPCon Bifacial Solar Panels – 12 Nos ✅ 30 Meter Head ✅ 3 Inch Delivery ✅ High Elevated GI Structure – 6 × 2 Configuration ✅ 80 அடி ஆழத்தில் பம்ப் Installation ✅ Earthing & Lightning Protection முன்பு Oil Engine பயன்படுத்தி வந்த விவசாயி, Diesel செலவைக் குறைக்கும் நோக்கில் Solar Water Pump-க்கு மாறிய அனுபவத்தையும் இந்த வீடியோவில் பார்க்கலாம். உங்களுடைய விவசாய நிலத்திற்கும் Solar Water Pump தேவைப்படுகிறதா? 📍 Radiant Solar System கும்பகோணம் – Asur Bypass Solar Water Pump | Solar On-Grid | Solar Off-Grid மற்றும் பிற Solar Products பற்றிய விவரங்களுக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். Radiant Solar System — விவசாயத்தின் வளர்ச்சிக்கு சூரிய சக்தியுடன் இணைவோம்! 🌞🌱 #RadiantSolarSystem #SolarWaterPump #7Point5HPSolarPump #ShakthiPumps #SolarPumpInstallation #SolarAgriculture #SolarPumpTamil #TamilNaduFarmers #Thanjavur #Kumbakonam # விவசாயம் #சோலார்பம்ப் #சூரியசக்தி #விவசாயம்