Перейти к содержимому

நாம் நம்பிடும் தெய்வம்இயேசு |Nam Nambidum Theivam Yesu | New Devotional SongTamil|Pastor Suresh mdk

SHALOM SONGS

0:00 / 0:00

நாம் நம்பிடும் தெய்வம்இயேசு |Nam Nambidum Theivam Yesu | New Devotional SongTamil|Pastor Suresh mdk

331 просмотр · 2 недели назад
SHALOM SONGS
355 подписчиков
331 просмотр · 2 недели назад
நம் ஜெபங்கள் மறக்கப்படுவதில்லை, அவை, தேவ புஸ்தகத்தில் எழுதப்படுகின்றன! கண்ணீர் வடிந்த நம் கண்ணங்கள் காயலாம், ஆனால் அவரது துருத்திக் கிண்ணங்கள் காய்வதில்லை! நினைவு கூரும் தெய்வம் சீக்கிரத்தில் நியாயஞ்செய்வார்! அவர் ஜெபத்தைக் கேட்கிறவர் மட்டுமல்ல ; ஜெபத்திற்கு பதில் தருகிறவர்! தீமையை நன்மையாக மாற்றுகிறவர்! இழந்தவைகளை திரும்பத் தருகிறவரல்ல ; அவற்றை இரட்டிப்பாய்த் தருகிறவர். நாம் நம்பிடும் மனிதர்கள் நம்மை மறக்கலாம், கைவிடலாம். ஆனால் நாம் நம்பும் தெய்வம் இயேசு ஒருபோதும் நம்மை மறப்பதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை. எந்த மனிதனுக்கும் அவர் பதில் கொடுக்கிறவர். பதில் பெற ஒரே தகுதி இயேசுவே தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்க வேண்டும்! ஜெபிப்போம்! ஜெயிப்போம்! தேவனுக்கே மகிமை! ஏற்கனவே இப்பாடலை வேறொரு இராகத்தில் தந்திருக்கிறேன். இருப்பினும் இக்கருத்து இன்னும் அநேகரை, குறிப்பாக வாலிபர்களை, நடன பிரியர்களை, Zensy க்களை சென்றடைய புதிய ராகத்தில், புதிய இசை வடிவில் தந்திருக்கிறேன். என்னுடைய இந்த சொந்த வரிகளுக்கு suno மூலம் இசை சேர்த்திருக்கிறேன். வீடியோக்கள் no copyright videos, மற்றும் என் சொந்த முயற்சியில் google flow மூலம் உருவாக்கியவைகளுமாகும். Father தாவீதுராஜா அவர்கள் என்னை மிகவும் நேசித்து, உற்சாகப்படுத்துவோரில் ஒருவர். அவரை கணம்பன்ன விரும்பி, அவரது அனுமதியோடு அவரது வீடியோவை பயன்படுத்தியிருக்கிறேன். அவருக்கு மிகவும் நன்றி! என்னை ஆதரிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் மிகவும் நன்றி! #christianmusic #jesussongs #tamilchristiansongs #gospelmusic #shalomsongs #jesuschrist #jesussongstamil #tamilgospelsong #christiansongs2026 #worshipsongs2026 #viraltamilchristiansongs #viralchristiansongs #indiaviralchristiansongs #christianmusic #christiansongtamil #tamilchristianworshipsongmelody #tamilpraiseandworshipsongs #christiansongstamilnew #devotionalsongstamilnewalbum #worshipsongstamilchristian #jesussongstamilpastorsuresh #christiansongstamiltrending #jesussongstamil, #tamilchristiansongs #pastorsureshmdksongs