பயணங்கள் இனிமையாக அமைய | To have a safe journey | இரத பந்தம் | Ratha Bhandam | 27 times
Kavitha Kameswaran
0:00 / 0:00
பயணங்கள் இனிமையாக அமைய | To have a safe journey | இரத பந்தம் | Ratha Bhandam | 27 times
252 884 просмотра · 3 года назад
Kavitha Kameswaran
61,2 тыс. подписчиков
252 884 просмотра · 3 года назад
இரத பந்தம் - பயணங்கள் இனிமையாக அமைய
இருள்பொருதா வம்பலச்சித் தென்னுமுரு காநீ
டிரு விண்ணோர் தேடுமருந் தேமாண் – பொருவாச்சீர்
தேசுதருஞ் செந்திநறுந் தீர்த்தவிற லோங்குசிதா
வாசிறந்த மாவின் பருள்
(பதம் பிரித்தது)
இருள் பொருதா அம்பலச் சித்து என்னும் முருகா
நீடிரு விண்ணோர் தேடும் மருந்தே மாண்பு – ஒருவாச்சீர்
தேசுதரும் செந்திநறும் தீர்த்த விறல் ஓங்கு சிதா
வா சிறந்த மா இன்பு அருள்
ENGLISH TRANSLATION
IRULPORUDHAA AMBALACHCHITH THENNUMMURU GAANEE
DIRUVINNOR THEDUMMARUNTH THEMAAN - PORUVAACHCHEER
THESUTHRUNJ SENTHINARUNTH THEERTHTHAVIRA LONGUSHITHAA
VAASIRANDHA MAAVIN PARUL