Перейти к содержимому

ஈழத்து மூத்த எழுத்தாளர் கவிஞர் கல்முனை நோ. இராசம்மா | சிறப்பு நேர்காணல் | TALK WITH ABIHA EP01

Abiha TV

0:00 / 0:00

ஈழத்து மூத்த எழுத்தாளர் கவிஞர் கல்முனை நோ. இராசம்மா | சிறப்பு நேர்காணல் | TALK WITH ABIHA EP01

323 просмотра · 6 дн. назад
Abiha TV
197 подписчиков
323 просмотра · 6 дн. назад
🎙️ TALK WITH ABIHA | EPISODE 01 ஈழத்து மூத்த எழுத்தாளர் கவிஞர் கல்முனை நோ. இராசம்மா அவர்களுடனான சிறப்பு நேர்காணல்! தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஓர் அடையாளத்தைப் பதித்த கவிஞர் கல்முனை நோ. இராசம்மா அவர்கள், தனது வாழ்க்கைப் பயணம், இலக்கிய அனுபவங்கள், எழுத்துலகப் பங்களிப்புகள் மற்றும் வாழ்வில் சந்தித்த அனுபவங்களை இந்தச் சிறப்பு நேர்காணலில் பகிர்ந்து கொள்கிறார். தலைமுறைகளைக் கடந்து தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் பங்களிக்கும் ஆளுமைகளை உலகறியச் செய்வதே TALK WITH ABIHA நிகழ்ச்சியின் நோக்கம். 🎤 நெறியாள்கை: Abiha Quentas 📺 நிகழ்ச்சி: TALK WITH ABIHA 🎬 Episode: 01 🌍 ஒளிபரப்பு: Abiha TV இந்த நேர்காணலை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 👍 Like | 💬 Comment | 🔔 Subscribe | ↗️ Share 🌐 www.abihatv.com வாசிப்பின் வாசல்... சிந்தனையின் அலைவரிசை! #TalkWithAbiha #AbihaTV #AbihaQuentas #Kalmunai #TamilLiterature #TamilPoet #TamilInterview #EelamTamil #TamilWriters