Перейти к содержимому

230.Thiruvasagam-Thiruvempavai-8

Gnanavathe Ashokan

0:00 / 0:00

230.Thiruvasagam-Thiruvempavai-8

122 просмотра · 20 ч назад
Gnanavathe Ashokan
145 подписчиков
122 просмотра · 20 ч назад
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.