Перейти к содержимому

Asian Paints Interior: Distemper vs Emulsion vs Royale 🔥 ஏமாறாதீர்கள்!

Concrete Kaaran

0:00 / 0:00

Asian Paints Interior: Distemper vs Emulsion vs Royale 🔥 ஏமாறாதீர்கள்!

103 840 просмотров · 5 мес. назад
Concrete Kaaran
6,3 тыс. подписчиков
103 840 просмотров · 5 мес. назад
Interior paint select பண்ணணும்னா confusion இருக்கா? 🤔 Distemper ஆ? Emulsion ஆ? Royale ஆ? தவறான தேர்வு பண்ணினா unnecessaryஆ பணம் நஷ்டம் ஆகும் 💸 இந்த வீடியோல நான் clearஆ explain பண்ணிருக்கேன் 👇 ✔️ Distemper ✔️ Tractor Emulsion ✔️ Apcolite Premium Emulsion ✔️ Royale 💡 எந்த paint உங்கள் வீட்டுக்கு சரி? 💰 எங்க save பண்ணலாம்? எங்க spend பண்ணலாம்? ⚠️ பொதுவா மக்கள் செய்யும் தவறுகள் என்ன? இந்த வீடியோ fullஆ பாத்தீங்கன்னா, நீங்க சரியான decision எடுக்க முடியும் 🔥 👉 Exterior Paint (Part 1) வீடியோ link:    • Asian Paints Exterior: Ace vs Apex vs Ulti...   🏗️ வீடு கட்டுறதுல சந்தேகம் இருந்தா... “Concrete Kaaran” பாக்கணும்! இந்த சேனல் வீட்டு உரிமையாளர்களுக்கும், துவக்க நிலை சிவில் இன்ஜினியர்களுக்கும் முக்கியமான கட்டட அறிவு, ஒழுங்கான வழிகாட்டி கொடுக்கதான் உருவாக்கப்பட்டிருக்கு. 📌 என்ன கிடைக்கும் இந்த சேனல்ல: ✅ வீடு கட்டுவதற்கான வழிகாட்டிகள் ✅ சிவில் வேலைகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ✅ Materials, Labour, Estimate, DSR, Tender Tips ✅ Paint, Cement, Tiles, Wood – எல்லாமே Explained ✅ ஏமாற்றங்களிலிருந்து பாதுகாத்துக்க பண்பாட்டான பிளான்கள் 🎯 இந்த சேனல் யாருக்குன்னா: • வீடு கட்டப்போகிற வீட்டு உரிமையாளர்கள் • புதிய சிவில் இன்ஜினியர்கள், Site Supervisors • CPWD/TN PWD/Tamil Nadu Govt Engineers Aspirants • Paint, Cement மாதிரியான Civil Material Buyers 🔔 Subscribe பண்ணிட்டு, பக்கத்துல இருக்குற Bell Icon-யும் கிளிக்குங்க: 👉    / @concrete_kaaran   📲 Follow on Instagram:   / concrete_kaaran   📬 Contact / Feedback: premrajks1@gmail.com #ConcreteKaaran #CivilAwarenessTamil #ConstructionTipsTamil #HouseConstructionTamil #VeeduKattuvathuEppadi #PaintAwarenessTamil #TamilCivilEngineer #KattidaKaaranTamil #InteriorPaint #AsianPaints #Distemper #Emulsion #Royale #ConstructionTamil #Salem