Перейти к содержимому

காசி தமிழ் சங்கமம் 4.0 இலவச பயணம் Part 3

Tamil Devotee

0:00 / 0:00

காசி தமிழ் சங்கமம் 4.0 இலவச பயணம் Part 3

6 470 просмотров · 9 мес. назад
Tamil Devotee
29,3 тыс. подписчиков
6 470 просмотров · 9 мес. назад
மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வானது நான்காவது வருடமாக இந்த வருடமும் தமிழகத்திலிருந்து காசி பிரயாக்ராஜ் அயோத்தி மூன்று முக்கிய புனித நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர் இந்த வீடியோவில் பிரயாக்ராஜ்ல் மூன்று முக்கிய நதிகள் ஆன கங்கா யமுனா சரஸ்வதி ஒன்றாக கலக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிஅங்கு கங்கா தீர்த்தம் எடுத்துக்கொண்டு அங்குள்ள அனுமன் கோவிலும் தரிசனம் செய்தோம் அன்றைய தினமே அயோத்தி மாநகரம் சென்றடைந்து அங்கு எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டதுTamil Devotee channel is uploading videos of temples, festivals and travel to temples, temple history and god's history Please subscribe my channel. #prayagraj #thiruvenisangamam #ayodhya #ramjanmabhoomi #badehanumanjimandir #gangariver #yamuna #saraswati #uttarpradesh #tamildevotee In YouTube search/‪@tamildevotee‬