Перейти к содержимому

Thandiram-1 I Part 35 I Thirmoolar Thirumanthiram I திருமுலர் திருமந்திரம் I தந்திரம்-1

Kamala Vinayagar Sath Sangam

0:00 / 0:00

Thandiram-1 I Part 35 I Thirmoolar Thirumanthiram I திருமுலர் திருமந்திரம் I தந்திரம்-1

5 517 просмотров · 11 дней назад
Kamala Vinayagar Sath Sangam
23,9 тыс. подписчиков
5 517 просмотров · 11 дней назад
அக்கினி காரியம் ஆகுதி வேட்கும் அருமறை அந்தணர் போகதி நாடிப் புறங்கொடுத் துண்ணுவர் தாம்விதி வேண்டித் தலைப்படு மெய்ந்நெறி தாமறி வாலே தலைப்பட்ட வாறே . அந்தணர் ஒழுக்கம் வேதாந்தங் கேட்க விருப்பொடு முப்பதப் போதாந்த மான பிரணவத் துள்புக்கு நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை ஈதாந்தம் என்னார்கண் டின்புறு வோர்களே .