😍 குறைந்த பாத்திரத்தில் இவ்வளவு பெரிய பிசினஸ்! | Kitchen Tour சமைத்து கொடுக்கும் வீடு#rasitips
Rasi Tips
0:00 / 0:00
😍 குறைந்த பாத்திரத்தில் இவ்வளவு பெரிய பிசினஸ்! | Kitchen Tour சமைத்து கொடுக்கும் வீடு#rasitips
9 609 просмотров · 2 дн. назад
Rasi Tips
218 тыс. подписчиков
9 609 просмотров · 2 дн. назад
வணக்கம் நண்பர்களே! ❤️
இன்றைய வீடியோவில் ஒரு அழகான வீட்டின் Kitchen Tour பார்க்கப் போகிறோம்.
இவர்கள் தங்களுடைய வீட்டிலேயே மூன்று நேரமும் சமையல் செய்து கொடுத்து ஒரு சிறிய தொழிலாக நடத்தி வருகிறார்கள்.
குறைந்த பாத்திரங்கள், சின்னதான கிச்சன், எளிமையான சமையலறை அமைப்பு வைத்து எப்படி சமையல் பிசினஸ் செய்கிறார்கள் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
#KitchenTour #CookingBusiness #HomeBusiness #WomenEntrepreneurs #SmallBusinessIdeas #TamilKitchen #KitchenTourTamil #RasiTips #TamilVlog
வீட்டிலிருந்து தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ ஒரு நல்ல ஊக்கமாக இருக்கும்.
வீடியோவை முழுமையாகப் பாருங்கள். பிடித்திருந்தால் Like, Share, Subscribe செய்யுங்கள்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி! ❤️
Rasi Tips 🌹