Перейти к содержимому

இப்படி கூழ் வடாம் செய்தா தான் அந்த பழைய சுவை வரும்! | கஞ்ஜி வத்தல் | kanji vathal | Arisi vathal

Akshya veetu samayal

0:00 / 0:00

இப்படி கூழ் வடாம் செய்தா தான் அந்த பழைய சுவை வரும்! | கஞ்ஜி வத்தல் | kanji vathal | Arisi vathal

136 543 просмотра · 4 месяца назад
Akshya veetu samayal
704 тыс. подписчиков
136 543 просмотра · 4 месяца назад
How to make Kanji vathal Kuzh vadam recipe in tamil by Akshya veetu samayal anandhi #kuzhvadam #vathal #kanjivathal சின்ன வயசுல அம்மா/பாட்டி வெயிலில் காய வைத்து செய்த அந்த கூழ் வடாம் சுவை இன்னும் நினைவில இருக்கா? 😊 அதே நாட்டு ஸ்டைலில், அதே குருமுறு ருசியுடன் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த வீடியோவில் முழுமையாக பார்க்கலாம். இந்த முறையில் செய்தால்: 👉 வத்தல் வெள்ளையாகவும் குருமுறுவாகவும் வரும் 👉 நீண்ட நாள் சேமித்து வைத்துக்கொள்ளலாம் 👉 சாம்பார், ரசம் சாதத்திற்கு சூப்பர் காம்போ! 👩‍🍳 முக்கிய குறிப்புகள் (Important Tips): ✔ கூழ் சரியான பதத்தில் இருக்க வேண்டும் ✔ நல்ல வெயிலில் காய வைத்தால் தான் குருமுறுவாக வரும் ✔ முழுவதும் உலர்ந்த பிறகு airtight டப்பாவில் சேமிக்கவும் 🛒 some product shown in video: Currently not available online — tagged/linked product is a similar version for reference