350 கோடி ஆண்டு அக்னி மலை! 🔥 | Tiruvannamalai Temple History & Siddhar Secrets | Krish Speaks
Krish Speaks
0:00 / 0:00
350 கோடி ஆண்டு அக்னி மலை! 🔥 | Tiruvannamalai Temple History & Siddhar Secrets | Krish Speaks
4 052 просмотра · 3 месяца назад
Krish Speaks
82,2 тыс. подписчиков
4 052 просмотра · 3 месяца назад
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் வெறும் ஆன்மீக தளம் மட்டுமல்ல! 14ஆம் நூற்றாண்டில் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் காத்த ராணுவத் தலைநகரம் (Veera Ballala III), சுல்தானியர் படையெடுப்பு தற்காப்பு அரண், கிருஷ்ணதேவராயரின் 1000 கால் மண்டப ராணுவப் பாசறை மற்றும் 18-ஆம் நூற்றாண்டு பீரங்கி தாக்குதல்களின் வடுக்கள் பற்றிய அதிர்ச்சி தரும் வரலாற்றை இந்த வீடியோவில் அறியலாம்!
350 கோடி ஆண்டுகள் பழமையான அண்ணாமலை (Charnockite Rock), 14 கி.மீ அஷ்டலிங்க காந்த வடிவவியல், 3500 கிலோ நெய் கார்த்திகை தீபம் ரகசியங்கள், விருபாட்சி குகை ஓம் வடிவம் மற்றும் கிரிவல பாதையில் உலவும் சித்தர்கள் பற்றிய அறிவியல் பூர்வமான ஆய்வுகளை இதில் விரிவாகக் காணலாம்!
📌 Video Chapters (பொருளடக்கம்):
00:00 - 14ஆம் நூற்றாண்டு சுல்தானியர் படையெடுப்பும் திருவண்ணாமலை ராணுவத் தலைநகரும்
01:08 - வீரபல்லாளன் மரணமும் அண்ணாமலையார் மகனாக மாறி திதி கொடுத்த அதிசயமும்
01:49 - கிருஷ்ணதேவராயர் ராஜகோபுரம் (Watchtower) & ரகசிய நிலவரைகள்
02:54 - 1000 கால் மண்டப ராணுவப் பாசறை & சிவகங்கை தீர்த்தம்
03:27 - பிரிட்டிஷ் - பிரெஞ்ச் - ஹைதர் அலி பீரங்கி தாக்குதல்கள் & சுவர் வடுக்கள்
04:54 - 350 கோடி ஆண்டுகள் பழமையான அக்னி மலை (Himalayas vs Arunachala)
05:24 - 14 கி.மீ கிரிவல அஷ்டலிங்க பிரபஞ்ச வடிவியலும் சித்தர்களும்
05:56 - விருபாட்சி குகையின் ஓம் வடிவ ஒளியியல் & ரமண மகரிஷி
07:17 - 3500 கிலோ நெய் - கார்த்திகை தீப கொப்பரை ரகசியங்கள்
08:16 - மலை உச்சியில் உள்ள ரகசிய குகைப் பாதை & அக்னி ஆற்றல்
09:56 - கார்த்திகை தீப மை (Cosmic Mai) & கொப்பரை இறக்கும் ஆபத்தான பயணம்
11:15 - திருவிழாவுக்கு பின் விழித்தெழும் சித்தர்களின் சூட்சும நடமாட்டம்
12:06 - கோவில் கோபுரங்கள் - காஸ்மிக் ஆண்டனாக்கள் (Ancient Tamil Science)
#Tiruvannamalai #Annamalaiyar #KrishSpeaks #TamilHistory #KarthigaiDeepam #SiddharSecrets #VeeraBallala #Krishnadevaraya #Arunachala #AncientArchitecture #TamilNaduHistory #Arunachaleswarar
---------------------------------------------------
🔔 Subscribe to Krish Speaks for more deep dives into ancient Tamil history, temple architecture, and scientific mysteries.