Перейти к содержимому

காங்கேயம் காளைகளுக்கு புகழ்பெற்ற பழையகோட்டை மாட்டு சந்தை

தமிழன் அக்ரி - Tamizhan Agri

0:00 / 0:00

காங்கேயம் காளைகளுக்கு புகழ்பெற்ற பழையகோட்டை மாட்டு சந்தை

130 604 просмотра · 7 л. назад
தமிழன் அக்ரி - Tamizhan Agri
556 тыс. подписчиков
130 604 просмотра · 7 л. назад
பழையகோட்டை சந்தையில் காங்கேயம் இன காளைகளுக்கு மட்டுமே அனுமதி வேறு எந்த ரக நாட்டு மாடுகளுக்கு அனுமதி இல்லை. இந்த காளை சந்தையானது அனைத்து மாதமும் வருடம் முழுவதும் மாதம் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் நடைபெறும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி காங்கேயம் இன காளைகள்,காளை கன்றுகள் உங்களுடைய தேவைக்கு ஏற்ப நீங்கள் வாங்கிக்கொள்ளலாம் இங்கு பெற்றுக்கொள்ளலாம் காங்கேயம் காளைகளுக்கு மட்டுமே அனுமதி ... சந்தையை பற்றின தகவலுக்கு நவீன் - 9788999920 கால்நடைக்கு தேவையான வைக்கோல் வாங்க ஸ்ரீ சரவணா ஈரோடு 9095794132. தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்யப்படும்