" பன்றிக் காய்ச்சல் ( Swine Flu H1N1 ) - சித்த மருத்துத்தில் தடுப்பு முறைகள்- Dr.R.அன்புராணி MD(s) "
Dr.Anbu's Miracle World
0:00 / 0:00
" பன்றிக் காய்ச்சல் ( Swine Flu H1N1 ) - சித்த மருத்துத்தில் தடுப்பு முறைகள்- Dr.R.அன்புராணி MD(s) "
45 просмотров · 2 недели назад
Dr.Anbu's Miracle World
152 подписчика
45 просмотров · 2 недели назад
🌹பன்றிக்காய்ச்சல் ( Swine Flu ) க்கு சித்த மருத்துவம் பற்றி கூறுகிறார்..சித்த மருத்துவர்.R.அன்புராணி MD(s):-
பன்றிக் காய்ச்சல் என்பது H1N1 இன்ஃப்ளூயன்ஸா A வைரஸால் மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு தொற்று சுவாச நோயாகும்.
🌹அறிகுறிகள் :-
திடீரென ஏற்படும் அதிக காய்ச்சல் (38–40°C அல்லது 100.4–104°F)
வறண்ட, தொடர்ச்சியான இருமல் மற்றும் தொண்டை வலி
உடல் வலி, தசை வலி மற்றும் தலைவலி
சோர்வு, குளிர் நடுக்கம் மற்றும் உடல் நடுங்குதல்
அவ்வப்போது ஏற்படும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு
இந்த பன்றி காய்ச்சலுக்கான சித்த மருத்துவ முறைகள் பற்றி கூறுகிறார்
.. Dr.R.அன்புராணி MD( s )