என் ஜீவனே என் பெலனே | En jeevanae En belanae | #ammchurchsongs #tamilchristiansongs
AMM CHURCH - OFFICIAL
0:00 / 0:00
என் ஜீவனே என் பெலனே | En jeevanae En belanae | #ammchurchsongs #tamilchristiansongs
90 просмотров · 2 дн. назад
AMM CHURCH - OFFICIAL
1,52 тыс. подписчиков
90 просмотров · 2 дн. назад
என் ஜீவனே, என் பெலனே
என் வாழ்வும் நீரே
உம்மை தேடாமல் வாழ்வேனோ
உம்மை துதியாமல் நாளை தொடங்குவேனே
சரணம்
(1)
காலை தோறும் கிருபைகள் புதிது
தினம் தினமும் நன்மைகள் புதிது காலையில் கர்த்தரின் பாதத்தில் அமர்ந்து
கர்த்தரின் நன்மைகளால் நிரம்பிடுவேன்
(2)
பாவத்தை எதிர்த்து மேற்கொள்ளவே
பாருடன் போரிட்டு வென்றிடவே
அபிஷேக வல்லமையால் நிரம்பியே
உன்னத பெலனை அடைந்திடுவேன்
(3)
கைகளின் பிரயாசம் செழித்திடவே
காரியம் கைகூடி வந்திடவே
தேவனின் இரகசிய செயல்கள் யாவும்
அடியேன் கூடாரத்தில் தங்கிடவே
(4)
அன்பை நாடி தேடிடுவேன் பாதுகாப்பில் இணைந்திடுவேன் உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றென்றுமாய் தங்கிடுவேன்
(5)
நாளைக்காக கவலைப்படேனே
நாட்கள் எனக்காய் கவலைப்படும்
என்னென்ன தேவைகள் அவசியமென்று
பரமபிதா யாவும் அறிந்தவரே
(6)
விசுவாசத்தாலே நீதிமான் பிழைப்பான்
என்றும் வெட்கம் அடைவதில்லையே
அனுதின ஜெபத்தின் வாழ்க்கையாலே
விசுவாசம் உயர்ந்திடுமே
#ammchurch #tamilchristiansongs #worship #sundayservice #sunday #amm #tamilchristianshorts #dailyprayer #tamilchristianmessage