Перейти к содержимому

பணம் இருந்தாலும் அதைக் கொடுக்க மனம் வர வேண்டும்: அப்படியான ஒரு மனம் தான் இக்கட்டிடத்தை கட்டியது

vidiyal lk

0:00 / 0:00

பணம் இருந்தாலும் அதைக் கொடுக்க மனம் வர வேண்டும்: அப்படியான ஒரு மனம் தான் இக்கட்டிடத்தை கட்டியது

4 963 просмотра · 4 дн. назад
vidiyal lk
7,15 тыс. подписчиков
4 963 просмотра · 4 дн. назад
பணம் இருக்கலாம்; ஆனால் அதைக் கொடுக்க மனம் வர வேண்டும்: அப்படியான ஒரு மனம் தான் இக்கட்டிடத்தை எங்களுக்கு கட்டித் தந்தது என சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரியின் அதிபர் பஹீமா பாயிஸ் தெரிவித்தார். இந்தப் பாடசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட சீனன்கோட்டை கல்வி மைய கட்டிடத் திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.