2:63 | உண்மையான தக்குவா❓❓❓தூர் மலையை உயர்த்திய உடன்படிக்கை
Samadhanam
0:00 / 0:00
2:63 | உண்மையான தக்குவா❓❓❓தூர் மலையை உயர்த்திய உடன்படிக்கை
17 просмотров · 2 дн. назад
Samadhanam
88 подписчиков
17 просмотров · 2 дн. назад
part 1
• 2:63 தூர் மலையை தூக்கிய இறைவன்! ⛰️ அதிசய ...
ATdJVB0WW9tQdxio
அத்தியாயம் 2 (அல்-பகரா), வசனம் 63 - பாகம் 2
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
"நாம் உங்களிடம் உறுதிமொழி வாங்கி, உங்களுக்கு மேலாக 'தூர்' மலையை நாம் உயர்த்தியபோது, 'நாம் உங்களுக்குக் கொடுத்ததை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்; அதில் உள்ளவற்றை நினைவில் வையுங்கள்; அதனால் நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்' (என்று கூறியதை நினைவுகூருங்கள்)."