மதுரை சங்கத்தில் 69 நாரதர்கள்! கவர்ந்த நாரதர்கள் ஜெயபார்த்திபன், ஜெயமாதவன் | ஆவியூர் கார்த்திகேயன்
Harmony TV
0:00 / 0:00
மதுரை சங்கத்தில் 69 நாரதர்கள்! கவர்ந்த நாரதர்கள் ஜெயபார்த்திபன், ஜெயமாதவன் | ஆவியூர் கார்த்திகேயன்
2 806 просмотров · 18 ч назад
Harmony TV
775 тыс. подписчиков
2 806 просмотров · 18 ч назад
மதுரை நாடக சங்கத்தில் மொத்தம் 69 நாரதர் கலைஞர்கள் இருக்கிறார்கள்!
அவர்களில் என்னை மிகவும் கவர்ந்த நாரதர்கள் ஜெயபார்த்திபன் மற்றும் ஜெயமாதவன் என்று தனது மனம் திறந்து பாராட்டுகிறார் ஆவியூர் கார்த்திகேயன்.
கலைஞர்களின் திறமையை மதிக்கும் மனசு எல்லோருக்கும் வராது! சக கலைஞர்களின் பெருமையை மேடையில் எடுத்துச் சொல்லும் ஆவியூர் கார்த்திகேயனின் இந்த அழகான மனசு யாருக்கு வரும்?
தமிழகத்தின் பாரம்பரிய நாடகக் கலைஞர்களின் அரிய பேச்சுக்கள், மேடை நிகழ்ச்சிகள் மற்றும் நாட்டுப்புறக் கலைகளை Harmony TV மூலம் தொடர்ந்து காணுங்கள்.
📺 HARMONY TV
🎭 தமிழர் நாட்டுப்புறக் கலைகளின் அடையாளம்!
👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள்.
🔔 Harmony TV சேனலை Subscribe செய்து Bell Icon அழுத்துங்கள்.
💬 உங்கள் கருத்துக்களை Comment செய்யுங்கள்.
#MaduraiNadagaSangam #Naradhar #Jeyabarthipan #Jeyamadhavan #AaviyurKarthikeyan #TamilDrama #TamilNadagaKலை #NadagaKalaignargal #TamilStageDrama #FolkArtists #HarmonyTV #TamilViralVideo #TamilNadagaSangam #நாரதர் #மதுரைநாடகசங்கம்