Перейти к содержимому

திண்டுக்கல் கல்யாண மட்டன் பிரியாணி 1/2 கிலோவில் செய்வது எப்படி❓️

ABU KITCHEN

0:00 / 0:00

திண்டுக்கல் கல்யாண மட்டன் பிரியாணி 1/2 கிலோவில் செய்வது எப்படி❓️

368 просмотров · 3 года назад
ABU KITCHEN
3,05 тыс. подписчиков
368 просмотров · 3 года назад
#dindigulspecials #muttondumbiryani #seeragasambabiryani #thalappakattibiriyani #hotelstylethalapakattubiryani #howtomakethalappakattibiriyaniintamil ( திண்டுக்கல் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள் ) மட்டன் -1/2 kg சீரக சம்பா அரிசி -1/2 kg மிளகாய் தூள் -2 tsp வெங்காயம் -1no நெய் -100 gm புதினா -15 இலை கொத்தமல்லி -1கை பிடி லெமன் -1/2 பழம் பட்டை -1 ps லவங்கம் - 2 ps ஏலக்காய், -2 ps கல்பாசி -1 ps பச்சை மிளகாய் -3 ps இஞ்சி பூண்டு விழுது -100 gm தயிர் -1/2 cup தண்ணீர் -800 ml (அரைக்க தேவையான பொருட்கள்) சின்ன வெங்காயம் -100 gm முழு தனியா -1tsp மிளகு, -1/4 tsp சீரகம் -1/2 tsp பட்டை -3 ps லவங்கம் -4 ps ஏலக்காய், -5 ps கல்பாசி -2 ps அண்ணாச்சி பூ -1ps ஜாவித்திரி -1 ps முந்திரி -10 ps (ingredients) mutton -500 gms seeraga samba rice -500 gms onion -1no ghee -100 ml oil -50 ml red chilli powder -2 tsp mint leaves -15 leaves coriander leaves -1cup lemon -1/2 cinnamon -1ps cloves -2ps green cardamom -2ps black stone flower/ kalpasi -1ps ginger garlic paste -100 gms green chilli -3 ps water -800 ml salt to test (masala ingredients) small shollots -100 gms coriander seeds -1 tsp pepper corn -1/4 tsp cumin seeds -1/2ps cinnamon -3ps cloves -4ps green cardamom -5ps black stone flower/ kalpasi -2ps star anise -1ps cashew nuts -10ps mace -1 ps like 👍🏻👍🏻👍🏻👍🏻 share 🤝🏻🤝🏻🤝🏻🤝🏻 comment ♥️♥️♥️♥️ subscribe please 🙏🙏🙏🙏