சமூக சேவைப் பணி | Manjuparkavi Rajesh Ma’am | We The Leaders – Thousand Lights
Wetheleaders_Thousandlights
0:00 / 0:00
சமூக சேவைப் பணி | Manjuparkavi Rajesh Ma’am | We The Leaders – Thousand Lights
6 173 просмотра · 8 дней назад
Wetheleaders_Thousandlights
134 подписчика
6 173 просмотра · 8 дней назад
“தேவையற்ற நிலையை உருவாக்குவோம்!
அந்த நாள் வரும் வரை எங்கள் சேவை தொடரும்!”
சமூகத்தின் தேவைகளை உணர்ந்து, உதவும் கரங்களாக இணைவதே எங்கள் சேவையின் நோக்கம். அன்பும் அக்கறையும் பொறுப்பும் ஒன்றிணையும் இந்தச் சமூக சேவைப் பயணத்தைப் பாருங்கள்.
இந்தப் பணியை முன்னெடுத்து, ஆதரவு வழங்கிய Manjuparkavi Rajesh Ma’am அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
We The Leaders – Thousand Lights Constituency
மாறுவோம்! மாற்றுவோம்! | அறம் செய விரும்பு!
👍 Like • Share • Comment • Subscribe
எங்கள் சேவைப் பணிகளை அறிய:
/ @wetheleaders_thousandlights
#சமூகசேவை #மக்கள்சேவை #WeTheLeaders #ThousandLights #ManjuparkaviRajesh