Перейти к содержимому

தென்னகம்விஷ்ணு -எதற்க்கும் எடுபடாத அரசியல் பேசுவது வேடிக்கைஆகிவிட்டது..,

கரிகாலன் வலையொளி

0:00 / 0:00

தென்னகம்விஷ்ணு -எதற்க்கும் எடுபடாத அரசியல் பேசுவது வேடிக்கைஆகிவிட்டது..,

13 526 просмотров · 16 часов назад
கரிகாலன் வலையொளி
16 тыс. подписчиков
13 526 просмотров · 16 часов назад
தமிழக அரசியல் களத்தில் இராவண வலையொளிஏகலைவனின் டுபாக்கூர் அரசியல்களஞ்சியம் தலைமையிலான தவெக-வின் அரசியல் பயணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி அரசியல் அணுகுமுறை, தவெக மற்றும் அதிமுக இடையேயான அரசியல் நிலைப்பாடுகள், கூட்டணி குறித்த எதிர்பார்ப்புகள் மற்றும் தமிழக அரசியலில் உருவாகும் புதிய அரசியல் சூழல் குறித்து இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம். விஜயின் அரசியல் பேச்சுகள் மற்றும் அதிமுகவின் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன? வரும் தேர்தல் களத்தில் இந்த அரசியல் மாற்றங்கள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதை அரசியல் பார்வையில் அலசுகிறது இந்த காணொளி. 👍 வீடியோவை Like செய்யவும் 🔔 Channel-ஐ Subscribe செய்து Bell Icon-ஐ அழுத்தவும் 💬 உங்கள் கருத்தை Comment-ல் பதிவு செய்யவும்.