Перейти к содержимому

07 August | Friday Rosary | இயேசுவின் திருஇருதய குடும்ப ஆசீர்வாத செபம் | Family Blessing Rosary

Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )

0:00 / 0:00

07 August | Friday Rosary | இயேசுவின் திருஇருதய குடும்ப ஆசீர்வாத செபம் | Family Blessing Rosary

8 920 просмотров · 1 месяц назад
Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
39,2 тыс. подписчиков
8 920 просмотров · 1 месяц назад
07 August | Friday Family Rosary | Sacred Heart of Jesus இயேசுவின் திருஇருதயத்திற்கு நம் குடும்பங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்து செபிக்க இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை செபமாலையில் இணைந்திடுங்கள். 📖 இன்றைய நற்செய்தி: மத்தேயு 16:24–28 🙏 இன்றைய செபங்களில்: ❤️ இயேசுவின் திருஇருதயத்திற்கு குடும்ப அர்ப்பணம் ❤️ குடும்ப அமைதி மற்றும் ஒற்றுமை ❤️ நோய்கள் மற்றும் துன்பங்களிலிருந்து விடுதலை ❤️ கடன் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ❤️ பிள்ளைகளின் எதிர்காலம் மற்றும் கல்வி ❤️ வேலை, தொழில் மற்றும் வாழ்வாதார ஆசீர்வாதம் ❤️ பிறந்தநாள் & திருமண நாள் மன்றாட்டு ❤️ மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு குடும்ப அர்ப்பணம் ❤️ 53 மணி செபமாலை மற்றும் இயேசுவின் திருஇருதய புகழ்மாலை 📖 “பாரஞ்சுமந்து சோர்ந்திருப்பவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” — மத்தேயு 11:28 🙏 உங்கள் ஜெபக்கருத்துகளை கருத்துப் பகுதியில் பதிவு செய்யுங்கள். உங்களுக்காக நிச்சயமாக செபிக்கிறோம். இயேசுவின் திருஇருதயத்தின் அன்பும் சமாதானமும் உங்கள் குடும்பங்களோடு என்றும் நிலைத்திருப்பதாக! ஆமென். ❤️ #FridayRosary #FamilyRosary #SacredHeartOfJesus #TamilCatholic #CatholicPrayer #குடும்பஆசீர்வாதசெபம் #செபமாலை #இயேசுவின்திருஇருதயம் #TamilPrayer #BibleVersesInTamil #RosaryPrayer #CatholicTamil #FamilyPrayer #Jesus #Prayer