Перейти к содержимому

Aayiram nilavae vaa tamil karaoke for male singer resung by 😍VANISRIDASAN😍

AGROW SURIAN

0:00 / 0:00

Aayiram nilavae vaa tamil karaoke for male singer resung by 😍VANISRIDASAN😍

65 163 просмотра · 4 г. назад
AGROW SURIAN
13,8 тыс. подписчиков
65 163 просмотра · 4 г. назад
Sing along Aayiram nilavae vaa karaoke song with color running lyrics. ஆண் : { ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட } (2) ஆண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா ஆண் : { நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன } (2) ஆண் : { இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ } (2) என் உயிரிலே உன்னை எழுத பொன்மேனி தாராயோ ஆண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா பெண் : { மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும் } (2) பெண் : { இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ } (2) பெண் : அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா ஆண் : பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் பெண் : தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் ஆண் : ஆஆ பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள் பெண் : ஆஆ தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள் ஆண் : { என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ } (2) பெண் : அந்த நிலையில் ஆண் : அந்த சுகத்தை பெண் : நான் உணரக் காட்டாயோ ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி பாட பாட ஆண் & பெண் : ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா