Перейти к содержимому

நம்மாழ்வார் அய்யா இயற்கை பூச்சி விரட்டி குறித்து - Regenerative farming

Save Soil - மண் காப்போம்

0:00 / 0:00

நம்மாழ்வார் அய்யா இயற்கை பூச்சி விரட்டி குறித்து - Regenerative farming

1 330 294 просмотра · 8 л. назад
Save Soil - மண் காப்போம்
542 тыс. подписчиков
1 330 294 просмотра · 8 л. назад
இயற்கை பூச்சி விரட்டி குறித்து அய்யா நம்மாழ்வார்... ஈஷா விவசாய இயக்கம் | Save Soil Movement | Regenerative farming நஞ்சில்லா உணவு... நோயில்லா வாழ்வு... இயற்கை விவசாயமே தீர்வு... Click here to subscribe for Save Soil Movement's latest Youtube Tamil videos:    / @save.soil_tamil.official   Click here to follow Save Soil Movement facebook channel:   / iamcauverykookural   or call: 8300093777 ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும் Subscribe to Sadhguru Tamil's Youtube Channel:    / @sadhgurutamil   Read our blog on sadhguru Tamil blog: https://isha.sadhguru.org/in/ta/blog/...