கரிமலை ஆறுபடை முருகன் கோயில் / karimalai Aarupadai Murugan Temple
Somberi
0:00 / 0:00
கரிமலை ஆறுபடை முருகன் கோயில் / karimalai Aarupadai Murugan Temple
5 358 просмотров · 1 год назад
Somberi
1,79 тыс. подписчиков
5 358 просмотров · 1 год назад
#somberi
#karimalaiaarupadaimurugantemple #aarupadaiveedu #karimmalaimurugantemple #aarupadaikovil #murugankovil #arupadaimurugantemple #karimalai
வணக்கம் பிரண்ட்ஸ் ஆறுபடை முருகன் கோவில் பிரண்ட்ஸ் உண்மையிலேயே ஒரே இடத்தில் ஆறுபடை முருகன் தரிசனம் அற்புதமான ஒரு தரிசனம் இந்த கோவில் முழுக்க முழுக்க பாறைகளாலே கட்டப்படுகிறது பிரண்ட்ஸ் ஆறுபடை கோவில் போய் பார்க்க முடியாதவர்களுக்கு இந்த கோவில் ஒரு வரப்பிரசாதம் ஃபிரண்ட்ஸ் இந்த கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சோளிங்கரிலிருந்து ஆட்டோ வசதி உள்ளது பிரண்ட்ஸ் சோளிங்கருக்கு மிக அருகே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்தக் கோவிலில் பத்தி முழு தகவலையும் வீடியோ குள்ள சொல்லியிருக்கேன் பிரண்ட்ஸ் இந்த கோவிலோட கூகுள் மேப் லிங்க் இதோ
Google map location link
👇 👇 👇
https://maps.app.goo.gl/24XFkxt6EDY3D...
Follw me on lnstagram link
/ pr.abhu8821