100 மில்லியன் இலஞ்சக் குற்றச்சாட்டில் நாமல் கைது! எயார் பஸ் ஊழல் வழக்கு! 360 Brief | 04/09/2026
Riyas Haris 360
0:00 / 0:00
100 மில்லியன் இலஞ்சக் குற்றச்சாட்டில் நாமல் கைது! எயார் பஸ் ஊழல் வழக்கு! 360 Brief | 04/09/2026
11 161 просмотр · 22 часа назад
Riyas Haris 360
3,52 тыс. подписчиков
11 161 просмотр · 22 часа назад
எயார் பஸ் ஒப்பந்த ஊழல் மற்றும் கதிரை கொள்வனவு மோசடி – இலங்கையில் அடுத்தடுத்து அதிரடி கைதுகள்!இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முக்கிய ஊழல் வழக்குகள் தொடர்பான முழுமையான விவரங்கள் இந்த வீடியோவில்:
📌 நாமல் ராஜபக்ஸ கைது:எயார் பஸ் (Airbus) விமான கொள்வனவு கொடுக்கல் வாங்கலின் போது, 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📌 கபில சந்திரசேனவின் வாக்குமூலம்:ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலம் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
📌 ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது:மற்றொரு புறம், பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கிற்கு கதிரைகள் கொள்வனவு செய்யும் போது tender நடைமுறைகளை மீறி அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள இந்த அதிரடித் திருப்பங்கள் குறித்த முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள வீடியோவை முழுமையாகப் பாருங்கள்!
🔔 எங்கள் சேனலை Subscribe செய்து, பெல் ஐகானைக் கிளிக் செய்யவும்!
#NamalRajapaksa #AirbusScam #JohnstonFernando #SriLankaNews #SriLankaPolitics #PoliticalNewsTamil #BreakingNewsTamil