மழைக்கு ஜில்லுனு கம்பங்கூழ் 🌧️🥣 | உடலுக்கு குளுகுளுனு ஆரோக்கியம் | சுவைகூடம்
Suvai Koodam
0:00 / 0:00
மழைக்கு ஜில்லுனு கம்பங்கூழ் 🌧️🥣 | உடலுக்கு குளுகுளுனு ஆரோக்கியம் | சுவைகூடம்
65 просмотров · 2 недели назад
Suvai Koodam
93 подписчика
65 просмотров · 2 недели назад
மழைக்காலத்தில் ஜில்லுனு ஒரு பாரம்பரியமான கம்பங்கூழ் சாப்பிட்டால் அந்த சுகமே தனிதான்! 🌧️🥣
சுவையான, எளிமையான முறையில் வீட்டிலேயே கம்பங்கூழ் செய்வது எப்படி என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்.
சுவைகூடம் – பாரம்பரிய சுவையும் ஆரோக்கியமும் ஒன்றாக! ❤️
#கம்பங்கூழ் #சுவைகூடம் #மழைக்காலசமையல் #தமிழ்சமையல் #HealthyFood #TraditionalFood