நேரலை-( LIVE )|| சந்தான லட்சுமி அலங்காரம் || நவராத்திரி அகண்ட பெருவிழா || ஸ்ரீ ஆதிசக்தி அம்மன் ஆலய
varnam tv
0:00 / 0:00
நேரலை-( LIVE )|| சந்தான லட்சுமி அலங்காரம் || நவராத்திரி அகண்ட பெருவிழா || ஸ்ரீ ஆதிசக்தி அம்மன் ஆலய
815 просмотров · Трансляция закончилась 6 часов назад
varnam tv
24 тыс. подписчиков
815 просмотров · Трансляция закончилась 6 часов назад
#navarathri #varnamtv @devatvbakthi12622 @varnamtvvillagedance @varnamtv9745
Live | சந்தான லட்சுமி அலங்காரம் || நவராத்திரி அகண்ட பெருவிழா || ஸ்ரீ ஆதிசக்தி அம்மன் ஆலய
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் புலிகரை ஊராட்சி கோவிலூர் கிராமத்தில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆதிசக்தி அம்மன் ஆலய 9 ஆம் ஆண்டு நவராத்திரி அகண்ட பெருவிழா புரட்டாசி மாதம் 23ஆம் நாள் 10 10 2026 சனிக்கிழமை முதல் 20 10 2026 செவ்வாய்க்கிழமை வரை அருள்மிகு ஸ்ரீ ஆதிசக்தி அம்மன் ஆலய ஒன்பதாம் ஆண்டு நவராத்திரி அகண்ட பெருவிழா எது விமர்சையாக நடைபெறும்
நிகழ்ச்சி நிரல் 10 10 2026 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் ஸ்ரீ ஆதிசக்தி தங்க கவசத்தில் காட்சி தருவாள் 11 11 2026 ஞாயிற்றுக்கிழமை லிங்கேஸ்வரி அலங்காரத்திலும் 12 10 2018 திங்கட்கிழமை மாயக்குறத்தி அலங்கரித்திலும்
13 10 2018 செவ்வாய்க்கிழமை பிரத்யங்கிரா அலங்காரத்தில் 14 10 2026 புதன்கிழமை மகாலட்சுமி அலங்காரத்திலும் 15 10 2018 வியாழக்கிழமை சந்தன லட்சுமி அலங்காரத்திலும் 16 10 2018 வெள்ளிக்கிழமை சூலினி தேவி அலங்காரத்திலும் 17 10 2018 சனிக்கிழமை ஆண்டாள் நாச்சியார் ஆலங்கரைத்திலும் 18 10 2018 ஞாயிற்றுக்கிழமை அர்த்தநாதீஸ்வரர் அலங்காரத்திலும் 19 10 2020 தாறு திங்கட்கிழமை சரஸ்வதி அலங்காரத்திலும் 20 10 2026 காலை 4 மணி அளவில் மகா சண்டி வேள்வி பூஜையும் அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் மகிஷாசுரமர்த்தினி ஸ்ரீ ஆதிசக்தி அலங்காரத்திலும் காட்சி பாத்திரங்கள் தருவாள். தினமும் மாலை 6 மணிக்கு மேல் லச்சர்ட்சனை மகா தீபாதனை வெகு விமர்சையாக நடைபெறும்.
அனைவரும் ஸ்ரீ ஆதிசக்தி அன்னையின் அருளை பெற வருமாறு அன்புடன் வருக வருக என வரவேற்கிறோம்
இங்கனம் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கோவிலூர்
மேலும் ஆலயம் தொடர்புக்கு : 63813 38403,88830 22135, 89256 42834
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: varnamtv.in varnamtv24@gmail.com