Late. Mr. Arumugam Raveendranathan
Ramesh R
0:00 / 0:00
Late. Mr. Arumugam Raveendranathan
2 339 просмотров · Трансляция закончилась 1 месяц назад
Ramesh R
162 подписчика
2 339 просмотров · Трансляция закончилась 1 месяц назад
https://ripbook.com/arumugam-raveendr...
• 27 08 2026
• 27 08 2026
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், யோகபுரம்(இலங்கை), பரிஸ்(பிரான்ஸ்), தேர்னியே(பிரான்ஸ்), செம்ஸ்போட்(இங்கிலாந்து) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இரவீந்திரநாதன் அவர்கள் 16-08- 2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நாகப்பர் ஆறுமுகம்(ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் - சைவப்பிரகாச வித்தியாசாலை நெடுந்தீவு), கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், இராசம்மா ரவீந்திரநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் - மல்லாவி மத்திய கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்ற செந்தில்ரவி மற்றும் பானுஸ்ரீ(லண்டன்), செந்தில்ரதன்(கனடா), இராஜஸ்ரீ(செம்ஸ்போட் ), சசீந்திரஸ்ரீ(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், அன்பரசி(லண்டன்), துசிதா(கனடா), இதயராசன்(செம்ஸ்போட்), தர்மகணேஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், துர்பின், அஜன், ரீனா, மிரேசன், லியோன் அம்சிகா, எபினா, ஞானுஸ், ஆதிரா, கனிஸ்ரா, அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான சாம்பாசிவம், வதனாம்பிகை, கமலாசினி, வாகீஸ்வரி மற்றும் குமாரசூரியர்(இலங்கை), தேவகுஞ்சரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மதியாபரணம், பசுபதி, கண்மணி, இராஜேஸ்வரி, மற்றும் இலக்சுமி(கனடா), தியாகராசா(கனடா), தருமரத்னம்(கனடா), பரமநாதர்(இலங்கை), யோகம்மா(இலங்கை), யோகராசா(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்றவர்களான டானியல், காங்கேசு, பூபதி மற்றும் டெய்சி, விஷ்ணுகாந்திமதி ஆகியோரின் சகலனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.வீட்டு முகவரி:
160 Avon Rd
Chelmsford CM1 2LB, UK. தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 27 Aug 2026 10:30 AM - 1:00 PM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Get Direction
Thursday, 27 Aug 2026 2:30 PM
South Essex Crematorium Ockendon Rd, Upminster RM14 2UY, United Kingdom
தொடர்புகளுக்கு
ரதன்(Whatsapp) - மகன் Mobile : +14167274692 பானு - மகள் Mobile : +447446927105 ராஜி - மகள் Mobile : +447766492942 சசினா - மகள் Mobile : +447577099302 லியோன் - பேரன் Mobile : +447493325904 இதயன் - மருமகன் Mobile : +447462254645 கரன் - மருமகன் Mobile : +447450011199 அஜன் - பேரன் Mobile : +447954082828