😱😔 கழிப்பிடமாக பயன்படுத்தப்படும் ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோயில் | அரியலூர்
தமிழர் குலம் - Tamilar kulam
0:00 / 0:00
😱😔 கழிப்பிடமாக பயன்படுத்தப்படும் ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோயில் | அரியலூர்
672 просмотра · 1 г. назад
தமிழர் குலம் - Tamilar kulam
159 тыс. подписчиков
672 просмотра · 1 г. назад
அரியலூர் மாவட்டம் அல்லிநகரம் என்னும் இடத்தில் சாலை ஓரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுடன் சத்திரம் ஒன்று உள்ளது.
ஒரு காலத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு இடமாக திகழ்ந்த இந்த இடம் தற்போது கழிப்பிடமாக பயன்படுத்தப்படும் அவல நிலையில் உள்ளது.
அழியும் தருவாயில் மிகவும் பழமை வாய்ந்த இந்த இடம் என்றாவது ஒரு நாள் மீட்கப்படும் என்கின்ற நம்பிக்கையில் இந்த காணொளியை பதிவு செய்கிறேன்.
மேலும் இதுபோன்ற பல அரிய தகவல்களை தெரிந்து கொள்ள நமது தமிழர் குலம் வளையொளிக்கு தங்களின் ஆதரவை தாருங்கள்.
#சிவன் #கோயில் #அரியலூர் #sivantemple #history #hiddentemples #historicalplaces #sivan #temple #temples