தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலின் சிறப்பு #theerthamalaitemple Raj Tamizha
Raj Tamizha
0:00 / 0:00
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலின் சிறப்பு #theerthamalaitemple Raj Tamizha
291 просмотр · 3 г. назад
Raj Tamizha
1,32 тыс. подписчиков
291 просмотр · 3 г. назад
தீர்த்தமலை கோவில் Vlog in Raj Tamizha
தீர்த்தமலை கோவில் அமைந்துள்ள இடம்
தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் தீர்த்தமலை கிராமத்தில் 1200 அடி உள்ள மலையில் தீர்த்தகிரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
இந்த தீர்த்த மலையில் கோடை காலத்திலும் மழைக்காலத்திலும் எந்நேரமும் வற்றாத நீரூற்று உள்ளது.
இந்த தீர்த்தமலையில் வற்றாமல் வடிந்து கொண்டிருக்கும் நீரை புனித தீர்த்தம் என்பர்.
இந்த தீர்த்தமலையில் இயற்கையில் இருந்து பெறப்படும் இந்த மூலிகைத் தன்மையுடைய தீர்த்த நீரை பருகினால் பல விதமான நோய்களை குணமாக்கும் என கூறப்படுகிறது
.
இன்னும் மேலும் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்
...
நீங்கள் இன்னும் நம்ம சேனலுக்கு ஆதரவளிக்கவில்லை என்றால் சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்து ஆதரவு அளிக்கவும்.
Subscribe
#rajtamizha
@rajtamizha
#theerthamalai