Перейти к содержимому

VCK வெளியேறும்! PMK-வை தூக்கும் விஜய்! DMK ரஜினி அதிரடி! TVK | VCK | BY-ELECTION | Vijay

ETamil News

0:00 / 0:00

VCK வெளியேறும்! PMK-வை தூக்கும் விஜய்! DMK ரஜினி அதிரடி! TVK | VCK | BY-ELECTION | Vijay

14 317 просмотров · 14 ч назад
ETamil News
458 тыс. подписчиков
14 317 просмотров · 14 ч назад
TVK கூட்டணியில் பாமக? வெளியேறும் விசிக! TVK | VCK | BY-ELECTION | Vijay DMK செய்தி தொடர்பாளர் ரஜினி இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் தமிழக அரசியல் மாற்றங்கள் குறித்து அளித்த சிறப்பு நேர்காணல். கூட்டணி இன்றி திமுக தனித்து நின்று கணிசமான வாக்குகளைப் பெற்று முதன்மை எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துள்ளதாக ரஜினி தெரிவித்துள்ளார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள TVK Vijay, கூட்டணிச் சிக்கல்களைத் தவிர்க்க PMK-வை உள்ளே இழுக்க முயல்வதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக VCK கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகலாம் என்றும், ADMK தொடர்ந்து கரைந்து வருவதாகவும் ரஜினி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தின் உடனுக்குடன் அரசியல் பரபரப்பு தகவல்களுக்கு E-Tamil News சேனலை சப்ஸ்கிரைப் செய்து, உங்கள் கருத்தை கமெண்ட்டில் பதிவிடுங்கள். #tvkvijay #dmk #vck #pmk  #DMKRajini #etamilnews 00:00 — DMK ரஜினி பார்வை: இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி 03:30 — கூட்டணி இல்லாமல் திமுக பெற்ற வலுவான வாக்குகள் 07:10 — TVK Vijay-யின் குறைந்த வாக்கு வித்தியாச வெற்றி & கூட்டணி சங்கடங்கள் 11:05 — PMK-வை உள்ளே கொண்டு வரும் விஜய்! VCK வெளியேறுமா? 14:20 — கரையும் அதிமுக: தொடரும் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா 16:05 — 2026 தமிழக அரசியல் களம்: DMK ரஜினி இறுதிப் பார்வை