Перейти к содержимому

கலியுகத்தில் வரும் 4448 வியாதிகளையும் குணப்படுத்தும் அற்புத மருத்துவர் Vaitheeswarankoil Temple

Aalayam Selveer

0:00 / 0:00

கலியுகத்தில் வரும் 4448 வியாதிகளையும் குணப்படுத்தும் அற்புத மருத்துவர் Vaitheeswarankoil Temple

19 230 просмотров · 2 г. назад
Aalayam Selveer
1,66 млн подписчиков
19 230 просмотров · 2 г. назад
Vaitheeswarankoil Temple, Vaitheeswaran Koil, Vaithisvarankoil Vaitheeswaran Koil Tamil nadu, Vaitheeswaran Koil Temple, Chevvai Dosham Pariharam Temple, Sevvai Dosham Pariharam Temple, Kumbakonam Vaitheeswaran Koil, Vaitheeswaran Koil Chevvai Dosham Pooja, Selva Muthukumaraswamy Vaitheeswaran Koil, Vaitheeswaran Koil Bus Route, Vaitheeswaran Koil Kumbakonam, Sirkali Vaitheeswaran Koil, வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில், வைத்தீஸ்வரன் கோயில் தல வரலாறு, வைத்தியநாதசுவாமி, சித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448, Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், வைத்தியநாத சுவாமி திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோவில் திறக்கும் நேரம், வைத்தீஸ்வரன் கோவில் எந்த மாவட்டத்தில் உள்ளது, செவ்வாய் தோஷ பரிகார கோவில், செவ்வாய் தோஷம் பரிகார தலம், செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம், செவ்வாய் தோஷ பரிகாரம். Vaitheeswarankoil Temple(வைத்தியநாத சுவாமி திருக்கோயில்) - https://maps.app.goo.gl/PLtbDQW7fmVNu... இந்த பாடல் பெற்ற நவகிரக செவ்வாய் பரிகாரத் திருக்கோவில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது. சீர்காழி நகரத்திலிருந்து சுமார் 8 கிமீ. தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 12 கிமீ. தொலைவிலும் இக்கோயில் உள்ளது. சீர்காழியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்து ஏராளமான நகர பேருந்துகள் உள்ளன. Vaitheeswarankoil Temple Timings: அருள்மிகு வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி திருக்கோயில், தினமும் காலை 06.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை நடை திறந்திருக்கும். Vaitheeswarankoil Temple Phone Number(வைத்தீஸ்வரன் கோவில் போன் நம்பர்) - அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில், திரு. திரு. விக்னேஷ் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97876 74188, திரு. சஞ்சய் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 98947 24319 https://whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!! #aalayamselveer #vaitheeswarankoil #vaitheeswaran #vaithisvaran #sevvaitemple #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #mayiladuthurai #mayiladuthuraidistrictnews #mayiladuthuraivlogs #mayiladuthuraitemples #cholan #cholakingdom #navagraham #navagraha #navagrahatemple #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #sevvai #sevvaidosham #chevvai #chevvaidosham