Перейти к содержимому

NAVARATHRI NAYAGIYE BHUVANESWARI | Tamil & English lyrics available in the description

Jayasree Ragas

0:00 / 0:00

NAVARATHRI NAYAGIYE BHUVANESWARI | Tamil & English lyrics available in the description

20 064 просмотра · 6 лет назад
Jayasree Ragas
4,37 тыс. подписчиков
20 064 просмотра · 6 лет назад
RAGAM.....SIVARANJINI THALAM....AADI NAVARATHRI NAYAKIYE BHUVANESWARI VANDU NALAM KODI THARUVAAYE PARAMESWARI AMMA THANJAM ENDRU VARUVORKU DHARMA SAMVARDHINI THADAYAAVUM VELVATHILE MAHISASURA MARDHINI ULLAM ENUM KOVILIL OR POOJAI MANDAPAM ATHIL OYAAMAL OLIKKUM UNDAN VEDA MANDIRAM ORU KODI DEEPAM KONDA ALANKARAM UN THIRUPAADAM SARANADAINTHAAL NALAM SERUM PATHINETTU KARANGAL UNDAN PARIVAARAME ORU PAGAI ENDRAAL THAAVI VANDU THUNAI AAGUME MAAYANGAL YAAVUM UNDAN AVATHAARAME ENGAL MANGALYAM KAKKUM UNDAN TIRISOOLAME (ENGAL) DURITHAM...... MUTHU MANI VADAMUM VAIRAMANI CHARAVUM NITHAM NITHAM THARUM SREEDEVI KANKAL AAYIRAVUM KAYYIL AAYUDHAVUM ENTHIYA THAAYE OMKAARI SANKU CHAKRAMUDAN SIMHA VAAHANATHIL VETRI BHAVANI VARUM JAYADEVI UNDAN THIRUPAADAM NENJIL PATHIPAVARKKU ENDRUM THUNAI IRUKKUM THIRUSOOLI ராகம் : சிவரஞ்சினி | தாளம் : ஆதி நவராத்திரி நாயகியே புவனேஸ்வரி வந்து நலம் கோடி தருவாயே பரமேஸ்வரி அம்மா தஞ்சம் என்று வருவோர்க்கு தர்ம சம்வர்தினி தடையாவும் வெல்வதிலே மகிஷாசுர மர்தினி உள்ளம் எனும் கோவிலில் ஓர் பூஜை மண்டபம் அதில் ஓயாமல் ஒலிக்கும் உந்தன் வேத மந்திரம் ஒரு கோடி தீபம் கொண்ட அலங்காரம் உன் திருப்பாதம் சரணடைந்தால் நலம் சேரும் பதினெட்டு கரங்கள் உந்தன் பரிவாரமே ஒரு பகை என்றால் தாவி வந்து துணை ஆகுமே மாயங்கள் யாவும் உந்தன் அவதாரமே எங்கள் மாங்கல்யம் காக்கும் உந்தன் திரிசூலமே (எங்கள்) துரிதம் முத்துமணி வடமும் வைரமணி சரமும் நிதம் நிதம் தரும் ஸ்ரீதேவி கண்கள் ஆயிரமும் கையில் ஆயுதமும் ஏந்திய தாயே ஓம்காரி சங்கு சக்கரமுடன் சிம்ம வாகனத்தில் வெற்றி பவனி வரும் ஜயதேவி உந்தன் திருப்பாதம் நெஞ்சில் பதிப்பவர்க்கு என்றும் துணை இருக்கும் திரிசூலி