Kariyapatti / Madurai - Drive - Tamilnadu - India
papru Earth
0:00 / 0:00
Kariyapatti / Madurai - Drive - Tamilnadu - India
2 150 просмотров · 4 года назад
papru Earth
4,06 тыс. подписчиков
2 150 просмотров · 4 года назад
The journey starts from Kariyapatti Mahatma Gandhi Nagar Madurai City Kariyapatti To Madurai Drive Tamilnadu India
காரியாபட்டி ஆங்கிலம் Kariapatti இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் அமைந்த முதல்நிலைப் பேரூராட்சி ஆகும்
மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து 30 கிமீ தொலைவிலும் விருதுநகரிலிருந்து 24 கிமீ தொலைவிலும் அருப்புக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவிலும் கல்குறிச்சியிலிருந்து 8 கிமீ தொலைவிலும் காரியாபட்டி அமைந்துள்ளது
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி காரியாப்பட்டி பேரூராட்சி 4 881 வீடுகளும்18191 மக்கள்தொகையும் கொண்டது இது 9.20 சகிமீ பரப்பும் 15 வார்டுகளும் 91 தெருக்களும் கொண்ட காரியாபட்டி பேரூராட்சி திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது
இங்குள்ள கோவில்கள் மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம் மாந்தோப்பு மாரியம்மன்ஆலயம் மாந்தோப்பு பெருமாள் கோவில் மாந்தோப்பு காருப்புசாமி கோவில் முக்கு ரோடு முத்துமாரியம்மன் கோவில் NGO மாரியம்மன் ஆலயம் வைத்தீஸ்வரன் கோவில் சின்னகாரியாபட்டி ஐயப்பன் ஆலயம் செவல்பட்டி பெருமாள் கோவில்கள் உள்ளது கிருஸ்தவர்களுக்கு அமல அன்னை ஆலயமும் முஸ்லிம்களுக்கு சின்ன காரியாபட்டியில் முஹைதீன் ஆண்டவர் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் பாண்டியன் நகர் நூர் பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்கள் உள்ளன
காரியாபட்டியில் வாராவாரம் வியாழக்கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர் மற்றும் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை சந்தைப்பேட்டையில் கோழி சந்தை நடைபெறும்
Shifa Parampariya Varma Clinic would love your feedback. Post a review to our profile. https://g.page/r/CQxvk_oH07NFEBI/review
https://ta.wikipedia.org/s/2q1t