Перейти к содержимому

முகவரி இல்லா கடிதாசி📮| Mugavari Illa Kadidhasi | Tamil Independent Song | 9th Album Song.

KANNADHASAN 2.0

0:00 / 0:00

முகவரி இல்லா கடிதாசி📮| Mugavari Illa Kadidhasi | Tamil Independent Song | 9th Album Song.

264 просмотра · 2 недели назад
KANNADHASAN 2.0
122 подписчика
264 просмотра · 2 недели назад
Welcome to Kannadhasan 2.0! Presenting the soul-stirring and emotionally evocative Tamil independent single, "முகவரியில்லா கடிதாசி" (Mugavari Illa Kadhidasi). பணக்கார அப்பாவுக்கு மகனாக பிறந்த ஒருவரின் சோக கதை இது. தந்தையின் அறியாமையாலும், உறவுகளின் துரோகத்தாலும் பணக்கார தந்தை எல்லாவற்றையும் இழந்து வீதிக்கு வந்துவிடுகிறார் கோடிஸ்வரனாய் வளர வேண்டிய குழந்தை மிக ஏழ்மையான நிலையில் வளர்கிறது. ஒருகட்டதுக்கு மேல் பணக்கார அப்பா தன் வாழ்நாளின் இறுதி நிலையை எட்டிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அந்த குழந்தை வளர்ந்து 17 வயதில் நிற்கிறது. தன் மகனின் மடியில் படுத்த தந்தை அப்படியே இறக்கிறார். இறுதியாக அந்த பையன் என் தந்தை எனக்காக விட்டுச்சென்றது அவர் பெயர் மட்டுமே என்று கண்ணீர்விட காலம் வேகமாக நகர்கிறது. பல வருடங்கள் கழித்து தன் தந்தை பெயரையும் வேறு ஒருவர் அவர் தந்தை போல போலி ஆவணங்கள் தயாரித்து எஞ்சியிருக்கும் சொத்துக்களை கையாடல் செய்திருப்பதாக அறிந்த பையன் எனக்காக என் தந்தை விட்டுசென்றது அவர் பெயர் மட்டும்தான் அதையும் ஏற்கனவே ஒருவர் அவகரித்துவிட்டார்களோ என்ற கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த பாட்டின் மையக்கருத்து. இந்தப்பாடல் வரிகள் மற்றும் இசையின் வழி காட்டும் ஆழமான உணர்வுகளை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த அமைதியான மற்றும் சிந்திக்க வைக்கும் வரிகள் உங்கள் மனதை வருடும் என்று நம்புகிறோம். Song Details: 🎵 Song Title: முகவரியில்லா கடிதாசி (Mugavari Illa Kadhidasi) 🎤 Vocals & Composition: Independent Release 📺 Channel: Kannadhasan 2.0 If you resonate with this melody, please do LIKE, SHARE, and COMMENT your thoughts. Don't forget to SUBSCRIBE to our channel and hit the bell icon for more original Tamil independent music and poetry! --- Hashtags: #MugavariIllaKadhidasi #TamilIndependentMusic #Kannadhasan2_0 #EmotionalTamilSong #TamilAlbumSongs #NewTamilSingle #IndependentArtistTamil