Перейти к содержимому

3–5 வயது குழந்தைகளின் ஸ்கூல் வாழ்க்கையைச் சிறப்பாக்கும் 10 முக்கியத் திறன்கள்!

Tamil Parenting School

0:00 / 0:00

3–5 வயது குழந்தைகளின் ஸ்கூல் வாழ்க்கையைச் சிறப்பாக்கும் 10 முக்கியத் திறன்கள்!

5 130 просмотров · 5 дн. назад
Tamil Parenting School
75,5 тыс. подписчиков
5 130 просмотров · 5 дн. назад
📌உங்கள் குழந்தைக்கு 3–5 வயதாகிறதா? ஏற்கனவே பள்ளிக்குச் செல்கிறதா? அல்லது அடுத்த ஆண்டு LKG சேர்க்கப் போகிறீர்களா? அப்படியானால் இந்த வீடியோ உங்களுக்குத்தான்! 📌குழந்தைகள் ஸ்கூலில் நன்றாகப் படிப்பது மட்டுமல்லாமல், மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையுடனும் பழகுவதற்குப் பல அடிப்படைத் திறன்கள் தேவை. ABCD, 123 மட்டும் போதுமா? பேச்சுத்திறன், மற்ற குழந்தைகளுடன் பழகுதல், சுயமாகச் செயல்படுதல், உணர்ச்சிகளைக் கையாளுதல், வழிமுறைகளைப் பின்பற்றுதல், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் என 3–5 வயதில் வளர்க்க வேண்டிய 10 முக்கியத் திறன்களை இந்த வீடியோவில் பார்ப்போம். 📌குழந்தையை அழுத்தப்படுத்தாமல், வீட்டிலேயே விளையாட்டு மற்றும் அன்றாடச் செயல்கள் மூலம் இந்தத் திறன்களை எப்படி வளர்ப்பது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்! 📌உங்கள் குழந்தையின் பள்ளிப் பயணம் மகிழ்ச்சியாக அமைய இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள். மற்ற பெற்றோர்களுக்கும் பகிருங்கள்! #tamilparentingschool #parentingtipstamil #parentingtalkstamil #kulanthaivalarputips #TamilParenting #ChildDevelopment #ParentingTipsTamil #PreschoolKids #SchoolReadiness #howtobeagoodparent #howtodealwithchildren #howtohandleteenagechildren #antoselvarasu