Ninaipatharku Neramillai நினைப்பதற்கு நேரமில்லை 1963 PB.Srinivas KV.Mahadevan Kannadasan LongVersion
SMAS Thinagaraj சண்முகக்கனி
0:00 / 0:00
Ninaipatharku Neramillai நினைப்பதற்கு நேரமில்லை 1963 PB.Srinivas KV.Mahadevan Kannadasan LongVersion
1 071 просмотр · 6 дн. назад
SMAS Thinagaraj சண்முகக்கனி
23 подписчика
1 071 просмотр · 6 дн. назад
Ninaipatharku Neramillai 1963
Ninaipatharku Neramillai
Music: KV.Mahadevan
Lyrics: Kannadasan
Singer: PB.Srinivas
நினைப்பதற்கு நேரமில்லை
நினைத்துவிட்டால் மறப்பதில்லை
(நினைப்பதற்கு)
காதலிலே விழுந்தவர்கள்
காலத்தையும் மதிப்பதில்லை
காதலிலே விழுந்தவர்கள்
காலத்தையும் மதிப்பதில்லை
காரியத்தில் துணிந்தவர்கள்
வேறெதையும் நினைப்பதில்லை
(நினைப்பதற்கு)
எடுத்தவர்க்கு ஒரு நினைவு
கொடுத்தவர்க்குப் பல நினைவு
எடுத்தவர்க்கு ஒரு நினைவு
கொடுத்தவர்க்குப் பல நினைவு
அடுத்தவரைக் கெடுப்பவர்க்கு
அது ஒன்றே பெரு நினைவு
(நினைப்பதற்கு)
நான்கு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகர்க்கும் கடவுள் உண்டு
நான்கு பக்கம் துன்பம் வந்தால் நாத்திகர்க்கும் கடவுள் உண்டு
காண்பதெல்லாம் துயரம் என்றால் கடவுளுக்கும் கடவுள் உண்டு
(நினைப்பதற்கு)
பழி வாங்கும் நினைவு வந்தால்
பசி கூட எடுப்பதில்லை
பழி வாங்கும் நினைவு வந்தால்
பசி கூட எடுப்பதில்லை
பாசத்திலே நிறைந்த மனம்
பழி வாங்க நினைப்பதில்லை
(நினைப்பதற்கு)
இசை : கே.வி. மகாதேவன்.
வரிகள் : கண்ணதாசன் .
குரல் : பி.பி. சீனிவாஸ்.