நன்றியோடு நான் பாடிடுவேன் 🙏🎶 | Youth Special Song ❤️ | 22nd Church Anniversary
CSI CHRIST CHURCH ALAPAKKAM
0:00 / 0:00
நன்றியோடு நான் பாடிடுவேன் 🙏🎶 | Youth Special Song ❤️ | 22nd Church Anniversary
351 просмотр · 2 недели назад
CSI CHRIST CHURCH ALAPAKKAM
799 подписчиков
351 просмотр · 2 недели назад
With hearts full of gratitude, our Youth beautifully presented this special song, “நன்றியோடு நான் பாடிடுவேன்”, as part of the 22nd Church Anniversary Celebration of CSI Christ Church, Alapakkam. 🙏🎶
This song is a heartfelt expression of thanksgiving to God for His goodness, grace, protection, and faithfulness throughout the years. ❤️
Through every season, God has guided us, protected us like the apple of His eye, carried us through difficulties, broken down obstacles, opened new ways, and turned moments of hardship into blessings. ✝️✨
As we celebrate 22 years of our church journey, this song reminds us to look back with thanksgiving and look ahead with faith, knowing that the God who has led us this far will continue to lead us in the days to come. 🙌
🎶 “இம்மட்டும் நடத்தினவர், இனியும் நடத்திடுவார்…”
A beautiful reminder that God's guidance and grace never fail. ❤️
⛪ Occasion: 22nd Church Anniversary
🎤 Performance: Youth Special Song
🎵 Song: நன்றியோடு நான் பாடிடுவேன்
✨ 22 Years of Grace.
22 Years of Faithfulness.
And still, we will sing with thanksgiving! ✨
🙏 To God be all the glory! 🙏 🎵 LYRICS 🎵
நன்றியோடு நான் பாடிடுவேன்
கர்த்தர் செய்த நன்மைகளை
கிருபையால் நடத்தினீரே
நன்றி செலுத்திடுவேன்
1.
இம்மட்டும் நடத்தினவர்
இனியும் நடத்திடுவார்
கண்மணிபோல காத்த இரட்சகர்
கரம்பற்றி நடத்திடுவார்
2.
தடைகள் வந்தபோதும்
தாங்கி நடத்தினீரே
உம் தயவால் நடத்தினீரே
தடைகளை நொறுக்கி வழிகளைத் திறந்தீர்
தேவனே உம்மைத் துதிப்பேன்
3.
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
மடியாமல் காத்துக்கொண்டீர்
நெருக்கத்தை பெருக்கமாய் மாற்றினீரே
தேவனே உம்மைத் துதிப்பேன்
4.
குறைவுகள் வந்தபோதும்
குறுகாமல் காத்துக்கொண்டீர்
நன்மையும் கிருபையும் தொடரச் செய்தீர்
தேவனே உம்மைத் துதிப்பேன் #22ndChurchAnniversary #CSIChristChurch #Alapakkam #ChristianYouth #YouthMinistry #GodsFaithfulness #GraceOfGod #ThanksgivingToGod #ChristianWorship #ChurchCelebration