நாமல் உள்ளே.. நள்ளிரவு SQ 469 விமானத்தில் தப்பிய சிரந்தி? பகீர் பின்னணி
Hisham's Insights
0:00 / 0:00
நாமல் உள்ளே.. நள்ளிரவு SQ 469 விமானத்தில் தப்பிய சிரந்தி? பகீர் பின்னணி
32 810 просмотров · 1 день назад
Hisham's Insights
100 тыс. подписчиков
32 810 просмотров · 1 день назад
ஏர்பஸ் லஞ்ச விவகாரத்தில் நாமல் ராஜபக்சே விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள நிலையில், நள்ளிரவு 01.11 மணிக்கு SQ 469 சிங்கப்பூர் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினாரா சிரந்தி ராஜபக்சே?
கோடிக்கணக்கான ரூபாய் மோசடி குற்றச்சாட்டுகளும், உலகப் புகழ்பெற்ற 22222222V அடையாள அட்டையின் மர்மமும் என்ன? மறுபுறம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலமும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் மறைக்கப்பட்ட 52 நாள் சதியும்!
இலங்கை அரசியலின் இருண்ட பக்கங்களை முழுமையாக இந்த வீடியோவில் பாருங்கள்.
வழங்குபவர்: ஹிஷாம், தகவல் ஆய்வு: ஸfபர்
Follow us on
https://whatsapp.com/channel/0029Vamf...
Facebook: / hishammvlog
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
#srilankanewstamiltoday #srilankanewstamil #tamilnews