🔥நான் அப்படி சொல்லவே இல்லை| ஊடக சந்திப்பில் உளறல்|
Kadaiyadi Arasiyal | கடையடி அரசியல்
0:00 / 0:00
🔥நான் அப்படி சொல்லவே இல்லை| ஊடக சந்திப்பில் உளறல்|
3 253 просмотра · 14 часов назад
Kadaiyadi Arasiyal | கடையடி அரசியல்
4,42 тыс. подписчиков
3 253 просмотра · 14 часов назад
இந்த வீடியோவில் களஞ்சியம் அவர்களின் புதிய அரசியல் நகர்வுகள் மற்றும் கட்சி தொடங்கிய விதம் குறித்து விரிவாகப் பேசுகிறேன்.
“அந்தர் பல்டி அடித்த களஞ்சியம்” என்று விமர்சிக்கப்படும் மாற்றங்கள் என்ன?
அவர் முன்வைக்கும் அரசியல் நிலைப்பாடு என்ன?
இது உண்மையிலேயே ஒரு புதிய அரசியல் கட்சியா, அல்லது புதிய அரசியல் குழுவா?
அவரைச் சுற்றி உருவாகும் அரசியல் கூட்டணி மற்றும் அதன் பின்னணி என்ன?
இந்த வீடியோவில் கிடைக்கும் தகவல்கள், பேச்சுகள் மற்றும் அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு என் பார்வையில் அலசுகிறேன்.
💬 உங்கள் கருத்தை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.
👍 வீடியோ பிடித்திருந்தால் Like செய்யுங்கள்
🔔 Kadaiyadi Arasiyal சேனலை Subscribe செய்யுங்கள்.
#களஞ்சியம் #தமிழ்நாடுஅரசியல் #KadaiyadiArasiyal #தமிழ்தேசியம் #அரசியல் #ntk #vijay #tvk #foryou #seeman #tamilpolitics #trending #tamil #saattai #sattai