ஸ்ரீ ராமாயண மாமா || Dr ரங்கன்ஜி || Day 6 || Session 1
Dr. Ranganji's Live Lectures
0:00 / 0:00
ஸ்ரீ ராமாயண மாமா || Dr ரங்கன்ஜி || Day 6 || Session 1
6 051 просмотр · Трансляция закончилась 4 месяца назад
Dr. Ranganji's Live Lectures
27,2 тыс. подписчиков
6 051 просмотр · Трансляция закончилась 4 месяца назад
மஹாத்மா ஸ்ரீஸ்ரீஸ்ரீ க்ருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளின் திவ்ய சரித்திரம்.
Apr 15th to Apr 23 2026.
SANTH ARANA PREMIKA SEVA SAMITHI.
15-4-2026 :
5.30PM: மாம்பலம் சக்ரபாணீ தெருவில் உள்ள ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீதாத்தா கோவில் இருந்து ஸ்ரீஸ்ரீஅண்ணா பாதுகை நாம் கோஷங்களுடன் ஊர்வலமாக ப்ரவசன மண்டபத்திற்க்கு வரவேற்பு
6:30 PM - ஸ்ரீ ஹரியண்ணாவின் "அனுக்ரஹ பாஷணம்" .
followed by ஸ்ரீ ப்ரேமிகனின் பால லீலை By Dr. R.ஸ்ரீ ரங்கன்ஜி.
16ம் தேதியிலிருந்து காலை 7 முதல் 10 மணி வரை "ஸ்ரீப்ரேமிகவிஜய க்ரந்த" பாராயணம் நடைபெறும்.
தினசரி பாராயணம் முடிந்த பின் ஸ்ரீப்ரேமிக பக்தர்களின் ஸ்ரீ ப்ரேமிக ஸ்வானுபவத்தைப் பற்றிய பிரவசனம் கீழ்க்கண்டவாரு நடை பெற உள்ளது.
10 TO 11AM: ஸ்ரீப்ரேமிக பக்தர்களின்-ஸ்ரீப்ரேமிக ஸ்வானுபாவம்.
16-4-2026:
"பரனூர் பாடசாலை அனுபவங்கள்"
கடலூர் ஸ்ரீமுரளி அண்ணா
17.4.2026:
பரனூரின் ப்ராசீன பக்தர்களும் ஸ்ரீ அண்ணாவும்"- ஸ்ரீ நீலபால சர்மா
18-4-2026
"பரனூர் பாடசாலை அனுபவங்கள்" ஸ்ரீ உமாபதி சாஸ்த்ரிகள்
19-4-2026
"ஸ்ரீவாஸுதேவ தாத்தா விஷயமான தனது அனுபவங்கள்"
ஸ்ரீ யக்ஞராம சர்மா
20-4-2026
ஸ்ரீ ராமாயண மாமா விஷயமான தனது அனுபவங்கள்".
ஸ்ரீராமபக்த ரவிராமன்
21-4-2026
''ஸ்ரீப்ரேமிக வம்சம்" ஸ்ரீ வைதேஹி ரங்கன்.
16-4-2026
3.30PM-5.30PM:
6.30PM-8.30PM:
சேங்கனூர் வைபவம்
https://www.youtube.com/live/jsjRZX_3...
ஸ்ரீ அரணா ஸங்கம்
https://www.youtube.com/live/oWWC2YMU...
17.4.2026
பரனூர் ப்ரவேசம்
ஸ்ரீராமக்ருஷ்ண விஜயம்.
18-4:2026
ஸ்ரீ பக்த கோலாஹல விஜயம்
ஸ்ரீ கோலாஹல பக்தவிஜயம்
19.4.2026
ஸ்ரீவாஸுதேவ தாத்தா (இரண்டு வேளையும்)
20.4.2026
ஸ்ரீ ராமாயண மாமா (இரண்டு வேளையும்)
21.4.2026
தீர்த்த யாத்திரை
ஸ்ரீரங்க வைபவம்
22.4.2026
திருப்பணிகள்
ஸ்ரீப்ரேமிக பக்தர்கள்
23.4.2026
பரமபதம்
Morning (7-9 AM)
தினசரி இரவு 9 மணிக்கு: டோலோத்ஸவம்.
Address,
Sri Sri Mahaperiva Sadanam, 14/7 JP Street, Opposite to Kali Bari Temple, West Mambalam, Chennai - 600033 Landmark: Umapathy Street Extension.
மாம்பலம் ப்ருந்தாவன தெரு EXTN.வந்து,சயாமள வதனா தெருவில் திரும்பியதும் முதல் LEFT உமாபதி தெரு EXTN.இருக்கும் ஸ்ரீகாளி பாரி கோவிலுக்கு எதிராக தெருவில் LEFT.
Sant Arana Premika Seva Samithi,
(SAPREM) TRUST.
H3B Sunshine Apartment,
West Jones Road,
Saidapet - 600015
Mobile Number - 9677037202/9841009648
Indian Bank
Account No - 458708455
IFSC IDIB000M163.