#sivatv 🚩🙏 #கந்தர்வகோட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் நகர வாணிய செட்டியார்களால்
Siva Tv News
0:00 / 0:00
#sivatv 🚩🙏 #கந்தர்வகோட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் நகர வாணிய செட்டியார்களால்
8 574 просмотра · Трансляция закончилась 2 дн. назад
Siva Tv News
12 тыс. подписчиков
8 574 просмотра · Трансляция закончилась 2 дн. назад
🚨🔴 விடையாற்றி திருவிழா | கந்தர்வகோட்டை 🔴🚨
கந்தர்வகோட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் நகர வாணிய செட்டியார்களால் நடத்தப்படும் 71-ஆம் ஆண்டு விடையாற்றி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வெகு சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
🙏 பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெற்று வருகின்றனர்.
சிவா டிவி நியூஸ் | உண்மையின் குரல்
#SivaTvNews #கந்தர்வகோட்டை #முத்துமாரியம்மன் #விடையாற்றிதிருவிழா #அன்னதானம்