🌟 சிறுவர் ஞாயிறு ஆராதனை | Children’s Sunday Worship 🌟 || ECI Varatharajapuram
Eci Varadharajapuram
0:00 / 0:00
🌟 சிறுவர் ஞாயிறு ஆராதனை | Children’s Sunday Worship 🌟 || ECI Varatharajapuram
95 просмотров · Трансляция закончилась 11 дней назад
Eci Varadharajapuram
71 подписчик
95 просмотров · Трансляция закончилась 11 дней назад
🌟 சிறுவர் ஞாயிறு ஆராதனை | Children’s Sunday Worship 🌟
கர்த்தருடைய கிருபையினால், ECI பெத்தேல் தேவாலயம், வரதராஜபுரத்தில் சிறுவர் ஞாயிறு ஆராதனை நடைபெற உள்ளது. குழந்தைகள் தேவனுடைய அன்பில் வளரவும், அவருடைய வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளவும், விசுவாசத்தில் நிலைத்திருக்கவும் இந்த ஆராதனை ஒரு சிறப்பான தருணமாக அமையும். 🙏📖
🎙️ சிறப்பு செய்தி: Rev. Dr. ஆரோன் மார்ட்டின்
⛪ சபை: ECI பெத்தேல் தேவாலயம், வரதராஜபுரம்
📅 தேதி: 11 அக்டோபர் 2026, ஞாயிற்றுக்கிழமை
⏰ நேரம்: காலை 9:00 மணி
🎤 போதகர்: Rev. K. வசந்த்குமார்
“சிறு பிள்ளைகளை என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்” — மத்தேயு 19:14
குழந்தைகளுக்காக ஜெபிப்போம்; அவர்களை இயேசுவிடம் வழிநடத்துவோம்! ❤️
#ChildrenSunday #சிறுவர்_ஞாயிறு #ECIBethelChurch #Varatharajapuram #TamilChristian #JesusLovesChildren #ChurchWorship