Перейти к содержимому

முத்துக்குமரன் சர்ச்சை: சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய வாட்ஸ்அப் சாட் & தகவல்கள்!

Facts of MD

0:00 / 0:00

முத்துக்குமரன் சர்ச்சை: சமூக வலைதளங்களில் வைரலாகும் புதிய வாட்ஸ்அப் சாட் & தகவல்கள்!

129 просмотров · 1 день назад
Facts of MD
231 подписчик
129 просмотров · 1 день назад
"வாடா முத்துக்குமரா! நல்லவர் மாதிரி நடிச்சியா... மன்னிப்பு கேட்டா விட்டுடுறேன்" - வஹிதா வைத்த பகிரங்க நிபந்தனை! பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலம் வஹிதா பேகம் இடையேயான சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. வஹிதா முன்வைத்த குற்றச்சாட்டுகள், லீக்கான அதிர்ச்சி ஆடியோக்கள், கவிஞர் தாமரை மற்றும் வி.ஜே. பார்வதியின் சாட்டையடி கேள்விகள், முத்துக்குமரனின் போலீஸ் புகார் மற்றும் வஹிதா தற்போது வெளியிட்டுள்ள வாட்ஸ்அப் சாட் நிபந்தனை வரை இந்த விவகாரத்தின் முழு பின்னணியையும் இந்த வீடியோவில் விரிவாகப் பார்க்கலாம்! ​#Muthukumaran #WahidhaBegum #VJParvathy #KavignarThamarai #BiggBossTamil8 #BiggBossMuthukumaran #MuthukumaranIssue #WahidhaWhatsAppChat #MuthukumaranControversy #TamilNews #SocialMediaControversy #TrendingTamil #TamilViralNews #BiggBossTamil #YouTubeTamil