Перейти к содержимому

ஆள் அரவமற்று காட்சியளிக்கும் சென்னை | chennai | dinamalar | Diwali | traffic

Dinamalar

0:00 / 0:00

ஆள் அரவமற்று காட்சியளிக்கும் சென்னை | chennai | dinamalar | Diwali | traffic

3 076 просмотров · 3 ч назад
Dinamalar
3,65 млн подписчиков
3 076 просмотров · 3 ч назад
தலைநகர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பிரதான நுழைவு வாயிலாக ஜி.எஸ்.டி. சாலை விளங்குகிறது. தீபாவளிப் பண்டிகையைக் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் எனப் பல்வேறு வாகனங்களில் பொதுமக்கள் ஏராளமானவர்கள் புறப்பட்டுச் சென்றனர். இதன் காரணமாக ஆலந்தூர் தொடங்கி பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி மற்றும் கிளாம்பாக்கம் வரையிலான முக்கிய வழித்தடங்களில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடந்த இரு நாட்களாக இப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மணி கணக்கில் ஊர்ந்து சென்றன. புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள… தினமலர் whatsapp சேனலை பாருங்கள் Join: https://www.whatsapp.com/channel/0029... #chennai #Diwali #dinamalar #Roads #Traffic #Whatsapp #Dinamalar